NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா?

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2025
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை: எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்

    விருதுநகர்: காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம்

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கள்ளக்குறிச்சி: 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம் 22KV ஐவத்துக்குடி, 22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை, பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை, 22KV அத்திப்பாக்கம் 22KV காங்கேயனூர் 22KV மணலூர்பேட்டை 22KV அருந்தங்குடி 22KV மூர்க்கன்பாடி 22KV திருவரங்கம், 22 KV தோட்டப்பாடி 22 KV செம்பக்குறிச்சி 22 KV பாக்கம்பாடி 22 KV குகையூர், 22KV நைனார்பாளையம், 22 KV வடகீரனூர் 22 KV அதியந்தல் 22 KV ஜே.சித்தாமூர் 22 KV சௌரியாபாளையம் 22KV மையனூர் 22KV எருடையம்பட்டு

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கரூர்: பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில்,அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், வெள்ளியனை,செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, சின்னகாளைபாளையம், அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி,சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கிருஷ்ணகிரி: டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.

    மதுரை: குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்

    நாகப்பட்டினம்: தேத்தகுடி, தரங்கம்பாடி, பொறையார், அச்சல்புரம், மேலையூர், கத்திருப்பு, வைத்தீஸ்வரன் கோயில், ஆத்தூர், AN புரம், அனந்தவபுரம்

    பல்லடம்: வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வலையபாளையம், சேகம்பாளையம், குண்டடம், கலிவலசு, கூத்தம்பூண்டி, சர்மங்கள், டிவி பட்டினம், எஸ்.கே.பாளையம்

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    பெரம்பலூர்: பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர்

    புதுக்கோட்டை: மங்களக்கோயில், கந்தர்வகோட்டை புதுப்பட்டி, கந்தர்வகோட்டை, அதங்கோட்டை, குளத்தூர் நாயக்கர்பட்டி, புனல்குளம்

    சிவகங்கை: ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர், கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி, எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி, திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர், மடபுரம், பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், புலியூர், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    தஞ்சாவூர்: திருக்கனூர்பட்டி, குருங்குளம், மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர்.

    தேனி: துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

    திருப்பத்தூர்: வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, கெத்தண்டபட்டி, ஆலங்காயம், மிட்டூர், காவலூர், ஜவாது, மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம், காவலூர், குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர், கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டபானூர், காமாச்சிப்பட்டி, கோரட்டி, குனிச்சி, பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், அணைக்கட், பள்ளிகொண்டா, கெத்தாண்டப்பட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், அம்பலூர், திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருப்பூர்: அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஒடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி தெரு, குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர்

    உடுமலைப்பேட்டை: முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், JJ காலனி, எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    விருதுநகர்

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும் பழனி
    அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து அரசு பள்ளி

    தமிழ்நாடு செய்தி

    வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல் வேங்கை வயல்
    ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு குடியரசு தினம்
    76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினம்
    தொழிலார்களுக்கு வெற்றி; சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்தது தொழிலாளர் நலத்துறை சாம்சங்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025