அன்பில் மகேஷ்: செய்தி

10ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ்நாட்டின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்க உள்ளது.

பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை

பாலியல் புகார்களை சரியாக விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

15 Oct 2024

கனமழை

கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்

விடுமுறை அறிவிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவு ஒவ்வாமை காரணமாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை முடிந்த வீடு திரும்பியுள்ளார்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10 Sep 2024

தமிழகம்

தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் நடைபெற்றது.

பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

09 Jan 2024

தேர்வு

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தாண்டுக்கான பொது தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

அரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்:  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

மழைக்காலத்தில் அறிவிக்கப்படும் விடுமுறைகளினால், பள்ளிகளில் பாடத்திட்டங்களை எவ்வாறு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.