பள்ளிகள்: செய்தி

பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு 

தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம்.

சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை, சென்னை மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி விட்டது.

9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்

வரும் கல்வியாண்டில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை, அதாவது ஓபன் புக் எக்ஸாம் முறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி? 

12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு 

மாணவர்களின் நடத்தை மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தடை செய்ய இங்கிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல் 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.

15 Feb 2024

தேர்வு

ஆல் தி பெஸ்ட்! சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடக்கம்

CBSE வழி 10-ஆம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (பிப்ரவரி 15) தொடங்குகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை

நேற்று சென்னையிலுள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

08 Feb 2024

சென்னை

சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

08 Feb 2024

சென்னை

சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

19 Jan 2024

கல்வி

பயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது: மத்திய அரசு உத்தரவு

இந்திய கல்வி அமைச்சகம், நாட்டில் உள்ள பயிற்சி மையங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

09 Jan 2024

தேர்வு

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தாண்டுக்கான பொது தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

18 Dec 2023

தமிழகம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு

குமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டி உள்ள பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

கடந்த வாரம் முழுவதும் வெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் எதுவும் இயங்கவில்லை.

06 Dec 2023

தமிழகம்

தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம் 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு 

தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள்

தெலுங்கானா மாநிலத்தில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.