மாரடைப்பு: செய்தி

மாரடைப்பு வாய்ப்பை அதிகரிக்கும் நீலத் திங்கள்; வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

சமீபத்திய ஆண்டுகளில் மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கிட்டத்தட்ட தினசரி புதிய சம்பவங்கள் பதிவாகின்றன.

இரத்தம் உறைதல் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'ஜீரோ-கலோரி' ஸ்வீட்னர்: ஆய்வு

"ஜீரோ கலோரி" என விளம்பரப்படுத்தப்படும் செயற்கை இனிப்பான எரித்ரிட்டால் உடன் தொடர்புடைய ஆரோக்கிய அபாயத்தை சமீபத்திய ஒரு பைலட் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

பற்களை அதிகம் இழந்தவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு அதிகம்; ஆய்வில் தகவல்

ஒரு சமீபத்திய ஆய்வில், பற்களை இழப்பதற்கும் ஆபத்தான மாரடைப்பு போன்ற இதய நோய் அபாயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாரடைப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் AI கருவி

விஞ்ஞானிகளால் "கேம் சேஞ்சர்" என்று பாராட்டப்படும் ஒரு அற்புதமான செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு அபாயத்தில் உள்ள நபர்களை அடையாளம் காண உருவாக்கப்பட்டது.

விரிவுரையாற்றும்போது மேடையில் சரிந்து விழுந்த ஐஐடி கான்பூர் பேராசிரியர் பலி

கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு 53 வயது பேராசிரியர் உயிரிழந்தார்.

ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் கவலைக்கிடம்; வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் மோசமான உடல்நலையால், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது.

'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார்

தூம் படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்ததாக, அவரது மகள் சஞ்சனா தெரிவித்தார். அவருக்கு வயது 56.

29 Oct 2023

ஒடிசா

இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்- ஒடிசாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் 

ஒடிசாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் சாமர்த்திய செயல்பாட்டால் பேருந்தில் பயணித்த 48 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயர்த்தினார்.

கட்டாயம் சேர்த்து சாப்பிட கூடாத 5 உணவு வகைகள்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில், பல உணவுகளை சேர்த்து சாப்பிடுகிறோம். ஆனால் அவை அனைத்தும் நம் உடம்பிற்கு நன்மை மட்டும் பயக்கவில்லை.

24 Oct 2023

கேரளா

மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள்

கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா-திருஏறங்காவு என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குரூப்(62).

லக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்

லக்னோவின் அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் அதிஃப் சித்திக் என்ற மாணவன் கடந்த புதன்கிழமை தனது வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தான்.

நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் - வீடியோ பதிவு

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

07 Jun 2023

குஜராத்

உயிரை காத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர், மாரடைப்பால் இறந்த சோகம்! 

குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்தவர் மருத்துவர் கௌரவ் காந்தி. அந்த வட்டாரத்திலேயே பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவராக அறியப்பட்டவர்.

27 May 2023

கொரோனா

கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம்

அண்மை காலமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்னும் பயம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

11 May 2023

இந்தியா

சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம் 

இந்தியா-சத்தீஸ்கர் மாநிலம், பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் ஒரு திருமண நிகழ்வு நடந்தது.

16 Mar 2023

ஈரோடு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று(மார்ச்.,16) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால்(24) என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.

மாரடைப்பு

உடல் ஆரோக்கியம்

இளம் வயதினரை அதிகமாக பாதிக்கும் மாரடைப்பு பற்றி நிபுணர் கருத்து

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்ற காலம் மாறி, தற்போது, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் காலமாவதை பற்றி பல செய்திகள் வருகின்றன.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

ஆரோக்கிய குறிப்புகள்

குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பைத் தடுக்க 4 வாழ்க்கை முறை மாற்றங்கள்

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, குளிர் காலத்தில் அதிகம் மாரடைப்பு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளது.