கோவா: செய்தி
ஆப்-சீசனிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா அரசு திட்டம்!
மழைக்காலத்தின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இன்று திருமணம்; வெளியான முதல் வீடியோ
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பள்ளிப்பருவ காதலர் அந்தோணியை திருமணம் செய்துகொண்டார்.
காதலர் ஆண்டனி தட்டில் உடன் அடுத்த மாதம் கோவாவில் திருமணம்: உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்
காதலர் ஆண்டனி தட்டில் உடனான தனது உறவை உறுதிப்படுத்தும் அவரது சமீபத்திய சமூக ஊடக அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த மாத இறுதியில் தனக்கு கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக முதல்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கோவாவிற்கு குறைகிறதா மோகம்? வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 60% குறைந்துள்ளது
இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பிரியமான தேர்வான கோவா, கொரோனா காலத்திற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை கண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது
மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 39 வயதான சுசனா சேத்திற்கு எதிரான கோவா போலீசாரின் இறுதி குற்றப்பத்திரிகை தற்போது வெளியாகியுள்ளது.
கோவாவில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்
நேபாள மேயரின் மகளான ஆர்த்தி ஹமால் என்ற 36 வயது நேபாளப் பெண் கோவாவில் காணாமல் போனதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அழகிய கோவா கடற்கரையில், காதலனை கரம்பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பாக்னானியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
'கோபி மஞ்சூரியனை' தடை செய்த இந்திய நகரம்: காரணம் என்ன தெரியுமா?
காலிபிளவரால் செய்யப்படும் 'கோபி மஞ்சூரியன்' என்ற பிரபல சிற்றுண்டியை கோவாவில் உள்ள மாபுசா நகரம் தடை செய்துள்ளது.
மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன்
பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த மைண்ட்ஃபுல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத், நேற்று தனது கணவர் வெங்கட்ராமனை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது
கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத்
கோவாவில் தனது 4 வயது குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவை சேர்ந்த AI நிறுவன தலைமை செயல் அதிகாரி சுசனா சேத், ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் மகனை சந்திக்கலாம் என்று தனது பிரிந்த கணவர் வெங்கட்ராமனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நாளுக்கு பிடிபட்டார்.
கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது
39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார்.
'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம்
'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழி என்ன இந்திய கரன்சியா?' என்று கவிஞர் வைரமுத்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
TOXIC: #யாஷ்19 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது
கேஜிஎஃப் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. #யாஷ்19 திரைப்படத்திற்கு 'டாக்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது.
'இந்தியா பைக் வீக் 2023' நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் டாப் பைக்குகள்
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக, இன்றும் நாளையம் (டிசம்பர் 8 மற்றும் 9), கோவாவில் நடைபெறவிருக்கிறது இந்தியா பைக் வீக் (India Bike Week) நிகழ்வு.
வில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி
கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை குஷ்பூ உடன் நடந்த உரையாடலில் பேசிய விஜய் சேதுபதி, வில்லனாக நடிப்பதிலிருந்து இடைவெளி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசுக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கு அறிவிப்பு
ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மைக்கேல் டக்ளசுக்கு, சினிமாவில் சிறந்து விளங்குவதற்கான 'சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதை', மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தக்கூர் அறிவித்தார்.
கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி
உலக விலங்குகள் தினத்தன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு இதமான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி
கோவா மாநிலத்தில் ஜூன் 19ம் தேதி முதல் நாளை(ஜூன்.,22) வரை ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடக்கிறது.
இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவா வந்திருக்கிறார்.
SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை
அடுத்த மாதம் நடைபெறவுள்ள SCO உச்சிமாநாட்டின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை என NDTV தெரிவித்துள்ளது.
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ
திரிணாமுல் காங்கிரஸ்(TMC) எம்பி லூயிசின்ஹோ ஃபலேரோ தனிப்பட்ட காரணத்திற்காக ராஜ்யசபா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர்
வடக்கு கோவாவின் பெர்னெமில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை கத்தியால் குத்தியதற்காக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார்
கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று(மார் 12) சுற்றுலா பயணிகள் வாள்கள் மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்ததை அடுத்து, "குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்துள்ளார்.
கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார்
தெற்கு கோவாவில் பெனாவ்லிம் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாவாசிகள் அதிகம் செல்வது வழக்கம்.
கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி!
இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் கோவாவில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செல்ஃப் டிரைவிங் ரோபோ மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது.