கன்னட படங்கள்: செய்தி

கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்

பிரபல கன்னட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான துவாரகிஷ், இன்று ஏப்ரல் 16, காலை காலமானார். அவருக்கு வயது 81.

தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.

சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது 

கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

TOXIC: #யாஷ்19 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது

கேஜிஎஃப் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. #யாஷ்19 திரைப்படத்திற்கு 'டாக்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது.

காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்தாண்டு ரிஷாப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கிய நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் உருவாக உள்ளது.

காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு 

2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் வெளியாகி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படம் காந்தாரா.

08 Nov 2023

தனுஷ்

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை

இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது

கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கன்னட நடிகர் நாகபூஷன் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.