NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்
    அவரது மரணம், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சக சினிமா ஊழியர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

    கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2024
    03:45 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல கன்னட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான துவாரகிஷ், இன்று ஏப்ரல் 16, காலை காலமானார். அவருக்கு வயது 81.

    துவாரகிஷிற்கு சுவாசக் கோளாறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் காலமானார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அவரது மரணம், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சக சினிமா ஊழியர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தவராகிஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். தமிழில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த 'அடுத்த வாரிசு' படத்தை அவர்தான் தயாரித்துள்ளார்.

    அதே போல் ரஜினிகாந்தின், 'நான் அடிமை இல்லை' படத்தை, அவரே இயக்கி தயாரித்துள்ளார்.

    அவரின் இறப்பிற்கு ரஜினிகாந்த், அணில் கும்ப்ளே, பிருத்வி அம்பர் போன்றவர்கள் தங்கள் இரங்கல்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    embed

    நடிகர் துவாரகிஷ் காலமானார்

    The demise of my long time dear friend Dwarakesh is very painful to me..starting his career as a comedian, he raised himself up to being a big producer and director.. fond memories come to my mind..my heartfelt condolences to his family and dear ones..— Rajinikanth (@rajinikanth) April 16, 2024

    embed

    நடிகர் துவாரகிஷிற்கு இரங்கல்

    Deeply saddened by the passing of veteran actor Dwarakish Sir - A doyen of Kannada film industry. Grew up watching his movies. His contribution to the film world will always be remembered. 🙏🏽— Anil Kumble (@anilkumble1074) April 16, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னட படங்கள்
    இயக்குனர்
    நடிகர்
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது பெங்களூர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்

    இயக்குனர்

    #தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது ரஜினிகாந்த்
    தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை திரைப்படம்
    அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்- படக்குழு வெளியிட்ட அப்டேட் சிவகார்த்திகேயன்
    'விடாமுயற்சி' திரைப்படம் மூலம் மீண்டும் அஜித்துடன் இணையும் அர்ஜுன்  நடிகர் அஜித்

    நடிகர்

    ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளம்
    பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் அமீர்
    வீட்டு பணிப்பெண்ணுக்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்ட வீடியோ வைரல் தெலுங்கு திரையுலகம்

    ரஜினிகாந்த்

    'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு  நெட்ஃபிலிக்ஸ்
    தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம் இன்ஸ்டாகிராம்
    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! திரைப்பட வெளியீடு
    சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு; வைரலாகும் வீடியோ  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025