ஹாக்கி போட்டி: செய்தி

இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல்முறை : மைதானத்திற்கு வீராங்கனை ராணி ராம்பால் பெயர்

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனையான ராணி ராம்பால் பெயர் ரேபரேலியில் உள்ள எம்சிஎப் ஹாக்கி மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

இதே நாளில் அன்று : 1975இல் முதல் முறையாக இந்தியா ஹாக்கி உலகக்கோப்பை வென்ற தினம்

இதே நாளில், 1975 மார்ச் 15 அன்று, கோலாலம்பூரில் நடந்த இறுதிப் போட்டியில், அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் : கின்னஸ் சாதனை படைத்த பிர்சா முண்டா ஸ்டேடியம்

ஒடிஷாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம் என கின்னஸ் சாதனை படைத்த நிலையில், அதற்கான சான்றிதழ் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) வழங்கப்பட்டது.

உலகக்கோப்பை வென்ற ஜெர்மனி ஹாக்கி அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

2023 ஹாக்கி உலகக் கோப்பை சாம்பியனான ஜெர்மனி, இப்போது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

ஹாக்கி உலகக்கோப்பையில் படுதோல்வி! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா!

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், ஹாக்கி உலகக் கோப்பை முடிவடைந்த ஒரு நாளில் திங்கட்கிழமை (ஜனவரி 30) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஹாக்கி உலகக்கோப்பை 2023 : மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 2023 ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி பெல்ஜியத்தை வென்றது.

ஹாக்கி உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி!

நடந்து முடிந்த உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சனிக்கிழமை (ஜனவரி 28) தென்னாப்பிரிக்காவை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஹாக்கி

இந்திய அணி

நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்து இந்திய அணி, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி

உலக கோப்பை

உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார்

ஜனவரி 2023 இல், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ள FIH ஆண்கள் உலக கோப்பை தொடருக்கான, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, அதன் தலைமையான இந்திய ஹாக்கி குழு, அறிவித்தது.