NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
    பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 14, 2024
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024இல் இந்திய ஹாக்கி அணி தனது ஐந்தாவது குரூப் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் பாகிஸ்தானால் கடந்த எட்டு ஆண்டுகளாக வீழ்த்த முடியாத அணியாக இந்தியா உள்ளது.

    2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானிடம் தோல்வியையே கண்டதில்லை.

    அதன்பின் 17 ஆட்டங்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற 15வது வெற்றி இதுவாகும்.

    மீதமுள்ள இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா குழுநிலையில், தனது ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்திய ஹாக்கி அணி வெற்றி

    Captain Harmanpreet Singh leads Team India to yet another famous victory against Pakistan. 🥳💪🏻

    2️⃣ penalty corners scored in the first half were enough to win this game after Pakistan took the lead in the game in Q1.

    Next up Semi Final on Monday. More details to follow.… pic.twitter.com/NWpH5si6aT

    — Hockey India (@TheHockeyIndia) September 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ஹாக்கி அணி
    ஹாக்கி போட்டி
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்திய ஹாக்கி அணி

    சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா ஹாக்கி போட்டி
    Sports Round Up : டேவிஸ் கோப்பையிலிருந்து போபண்ணா ஓய்வு; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் டேவிஸ் கோப்பை
    திணறத் திணற அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; சிங்கப்பூருக்கு எதிராக அபார வெற்றி ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஹாக்கி போட்டி

    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி இந்திய ஹாக்கி அணி
    இந்திய ஹாக்கி சப் ஜூனியர் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம் இந்திய ஹாக்கி அணி
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி

    பாகிஸ்தான்

    Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி மாஸ்கோ
    பாகிஸ்தான் பிரதமர் பதவியை பிலாவல் பூட்டோ ஏற்க மறுத்ததாக தகவல்    உலகம்
    நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் நிறைவு: பாகிஸ்தானில் உருவாகிறது புதிய கூட்டணி அரசு  உலகம்
    IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான் கடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025