Loading...

ராமாயணம்: செய்தி

13 நாட்களில் ரூ.1,483 கோடி வசூலித்து டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த ராமாயணா

இந்தியத் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லைப் படைக்கும் விதமாக, 2026-ஆம் ஆண்டு வெளியான 'ராமாயணா பார்ட் 1' திரைப்படம் உலகளவில் அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்களின் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஆஸ்கார் ரேஸில் ராமாயணம் 1 திரைப்படம்? அகாடமி விதிகள் சொல்வது என்ன?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணம் 1', வரும் 2027 மார்ச் 14 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ராமாயணா' 5 நாள் வசூல்: உலகளவில் ரூ.663 கோடியை தாண்டி அபார சாதனை

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் வெளியான ராமாயணா: பாகம் 1 திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையை தீவிரப்படுத்தி உலகளவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

ராமாயணா பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ரூ.499.20 கோடி உலகளாவிய வசூல் ஈட்டி சாதனை

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படம், தீபாவளி பண்டிகை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவில் மட்டும் 56.15 கோடி ரூபாய் நிகர வசூலை ஈட்டி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

திரையரங்குகளில் ராமாயணா படத்தை வீடியோ எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் கடந்த நவம்பர் 5 அன்று வெளியான 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

நடிப்பிலிருந்து ஓய்வா? பரவிய வதந்திகளுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விரிவான விளக்கம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட ராமாயணா திரைப்படத்தில் ராமராக நடித்துப் பெரும் பாராட்டைப் பெற்று வரும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிப்பிலிருந்து விரைவில் ஓய்வு பெறப்போவதாக வெளியான செய்திகளுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

07 Nov 2026
• நடிகர்

பாக்ஸ் ஆபிஸில் யாஷ் ஹாட்ரிக் சாதனை: தொடர்ச்சியாக 3 படங்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்

உலகளாவிய வசூலில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் முதல் நாளிலேயே நூறு கோடி ரூபாய்க்கு மேல் குவித்து, இந்தியத் திரையுலகில் யாரும் எளிதில் எட்ட முடியாத இமாலய வசூல் ஹாட்ரிக் சாதனையைப் பிரபல கன்னட நடிகர் யாஷ் நிகழ்த்தியுள்ளார்.

முன்பதிவிலேயே ரூ.96 கோடி வசூல்: ராமாயணா பாகம் 1 திரைப்படத்தின் இமாலய சாதனை

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம் பாகம் 1' திரைப்படம், முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ராமாயணம் பாகம் 1 பாக்ஸ் ஆபிஸ் சாதனை: ₹46 கோடி முன்பதிவு குவித்து அசத்தல்

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கே.ஜி.எஃப் புகழ் யஷ் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட இதிகாசப் படமான ராமாயணம்: பாகம் 1 திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

28 Oct 2026
• சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸில் ராமாயணம் பட உலக பிரீமியர்: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் பங்கேற்பு

இந்திய சினிமா வரலாற்றில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிதேஷ் திவாரியின் ராமாயணம் (சர்வதேச அளவில் 'Ramayana: Rise of a Legend') திரைப்படத்தின் உலகளாவிய முதல் பிரீமியர் காட்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

ராமாயணம் முன்பதிவு சாதனை: முதல் 24 மணி நேரத்திலேயே இந்தியாவில் ₹5.44 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம் தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாடு முழுவதும் ரூ.5.44 கோடி வசூலை வாரிக்குவித்து படைத்துள்ளது.

ராமாயணம் ராவண தாண்டவம் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு கலவையான விமர்சனம்

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்திலிருந்து, தசரா திருநாளை முன்னிட்டு நடிகர் யாஷ் இடம்பெறும் சக்திவாய்ந்த 'ராவண தாண்டவ' பாடல் காட்சியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

17 Oct 2026
• அசைவம்

பட்டினி கிடந்தாலும் அசைவம் தொட மாட்டேன்: ஜப்பான் அனுபவம் பகிர்ந்த சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அப்படத்திற்காகவே தான் சைவ உணவுக்கு மாறியதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது உறுதியான உணவுப் பழக்கவழக்கம் குறித்த பழைய தகவல்கள் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

'ராமாயணம் பாகம் 1' நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்; புக்கிங் எப்போது துவங்குகிறது ?

இந்தியக் காவியமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

10 Oct 2026
• பாலிவுட்

மகாராஷ்டிராவில் நடைபெறவிருந்த ராமாயணம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம் பாகம் 1' (Ramayana Part 1) திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தீபாவளி வெளியீட்டை முன்னிட்டு தீவிரமடைந்துள்ளன.

ராமாயணம் படத்தின் மும்பை படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; பதறிய படக்குழு; முழு விபரம்

மும்பையில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

ரூ.4,000 கோடி பட்ஜெட்டா? ஹாலிவுட் கணக்கை உடைத்துப் பேசிய ராமாயணம் தயாரிப்பாளர் யாஷ்

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.4,000 கோடி என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

26 Jul 2026
• பாலிவுட்

விளம்பரத்துக்கே ₹375 கோடியா! ராமாயணா படக்குழுவின் பிரம்மாண்ட பிரமோஷன் பிளான்!

பாலிவுட் திரையுலகில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கன்னட முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ராமாயணா படத்தை உலகளாவிய திரைப்படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க அதன் தயாரிப்பாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

02 Apr 2026
• சினிமா

இது இந்திய சினிமாவே பார்த்திராத பிரம்மாண்டம்! ₹4,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ராமாயணா படத்தின் டீசர் வெளியானது

இந்தியத் திரையுலகின் வரலாற்றில் இதுவரை கண்டிராத பிரம்மாண்டத்துடன், இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் ராமாயணா திரைப்படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

20 May 2024
• பாலிவுட்

சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் இரண்டு பாகங்களைக் கொண்ட காவியமாக உருவாகிறது, மூன்று பாகங்கள் அல்ல!

மிகவும் எதிர்பார்க்கப்படும் பாலிவுட் திரைப்படமான ராமாயணம், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட மூன்று பாகங்களுக்கு பதிலாக இரண்டு பகுதியாக வெளியாகும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.