Loading...

இந்திய ஹாக்கி அணி: செய்தி

44 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

17 கோல்கள் அடித்து அதிரடி வெற்றி! இந்தோனேசியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஜப்பானின் கிஃபு மைதானத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி தொடரின் குரூப்-பி லீக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியாவை 17-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.

சீனாவை வீழ்த்தி ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி

சீனாவில் நடைபெற்ற 2026 ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

52 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை! ஹாக்கி உலகக்கோப்பையில் அசத்திய இந்திய மகளிர் அணிக்கு ₹50 லட்சம் பரிசு

FIH மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026 தொடரில் சலீமா டேடே தலைமையிலான இந்திய ஹாக்கி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5வது இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா?

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் எஃப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026 தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்திய அணி நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! எஃப்ஐஹெச் புரோ ஹாக்கி தொடரில் 7 கோல்கள் அடித்து அபார வெற்றி

லண்டனில் உள்ள லீ வேலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் மையத்தில் நடைபெற்ற எஃப்ஐஹெச் புரோ லீக் தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆடவர் இந்திய ஹாக்கி அணி தங்களது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

எஃப்ஐஎச் மகளிர் நேஷன்ஸ் கப் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்! புரோ லீக் தொடருக்கும் தகுதி பெற்றது

எஃப்ஐஎச் மகளிர் நேஷன்ஸ் கப் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் மகளிர் இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மீண்டும் ஒருமுறை இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை; 2026 உலகக்கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியானது; முழு விவரம்

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு மீண்டும் பயிற்சியாளரானார் ஸ்ஜோர்ட் மரிஜின்; ஒலிம்பிக் கனவு நனவாகுமா?

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் மகளிர் இந்திய ஹாக்கி அணியை வரலாற்றுச் சிறப்புமிக்க நான்காவது இடத்திற்கு அழைத்துச் சென்ற நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ஜோர்ட் மரிஜின், மீண்டும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: கனடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடரில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி, சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்றப் போட்டியில் கனடாவை 14-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்து வெற்றி; சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை 2025: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே குழுவில் இடம்

வரவிருக்கும் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025 க்கான பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர ஃபார்வர்டு வீரர் லலித் உபாத்யாய் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு

மூத்த இந்திய ஹாக்கி ஃபார்வர்டு வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லலித் உபாத்யாய், சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பத்ம பூஷண் விருது வென்ற முன்னாள் இந்திய ஹாக்கி கோல் கீப்பர்; யார் இந்த பிஆர் ஸ்ரீஜேஷ்?

இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ், நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார்.

2024 முடிவில் சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய அணிக்கு ஐந்தாவது இடம்

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) வெளியிட்டுள்ள சமீபத்திய உலக தரவரிசையில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு; கேப்டனாக சல்மா டெட்டே நியமனம்

நவம்பர் 11-20 வரை பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெறும் மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி 2024க்கான இந்திய ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்களன்று (அக்டோபர் 28) அறிவித்தது.

தொடரை இழந்தாலும், இரண்டாவது போட்டியில் வலுவான ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆடவர் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் வலுவான மறுபிரவேசம் செய்த போதிலும் பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்று தொடரை இழந்தது.

29 வயதில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு அறிவிப்பு

மகளிர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால், தனது 29 வயதில் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: சீனாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி

ஆடவர் இந்திய ஹாக்கி அணி 2024ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று தனது பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்தது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024இல் இந்திய ஹாக்கி அணி தனது ஐந்தாவது குரூப் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஜாம்பவான் தயான் சந்தின் சாதனையை சமன் செய்தார் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்

வியாழக்கிழமை (செப்டம்பர் 12) சீனாவின் ஹுலுன்பியரில் உள்ள மோகி ஹாக்கி பயிற்சித் தளத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஹாக்கிப் போட்டியின் நான்காவது குரூப் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.

சீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

08 Aug 2024
• ஒலிம்பிக்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற இந்தியா vs ஸ்பெயின் இடையேயான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் 36 வயதான பிஆர் ஸ்ரீஜேஷ் வியாழன் (ஆகஸ்ட் 8) பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

04 Aug 2024
• ஒலிம்பிக்

ஒலிம்பிக் 2024: பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த ஆடவர் ஹாக்கி காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில், பிரிட்டனை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

02 Aug 2024
• ஒலிம்பிக்

ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி

பாரிஸில் நடந்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

03 Jan 2024
• ஒலிம்பிக்

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்காக இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

ஜனவரி 13 முதல் 19 வரை ராஞ்சியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான 18 பேர் கொண்ட மகளிர் இந்திய ஹாக்கி அணி சனிக்கிழமை (டிசம்பர் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அடில் ரஷீத் ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரீவைண்ட் 2023 : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சரித்திரம் படைத்தது இந்தியா

2023 இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையும் நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு ஆண்டு நம்மைக் கடந்துவிட்டது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஹரியானா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

5 நாடுகள் பங்கேற்கும் போட்டிக்காக ஸ்பெயின் சென்றன இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள்

5 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டிக்காக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஜூனியர் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி வெற்றி

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் குழுநிலை தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்தது.

Sports Round Up : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

சர்வதேச மகளிர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி ஆறாவது இடத்திற்கு முன்னேற்றம்

ராஞ்சியில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி பட்டம் வெண்றதைத் தொடர்ந்து உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி போட்டியில் பட்டம் வென்றது இந்திய அணி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜப்பானை வீழ்த்தி பட்டம் வென்றது.

முந்தைய
•
அடுத்தது