LOADING...

இந்தியா vs தென்னாப்பிரிக்கா: செய்தி

டி20 உலகக்கோப்பை 2026: துணை கேப்டனுக்கே இந்த நிலையா? தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அக்சர் படேல் நீக்கம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை.

அகமதாபாத்தில் மீண்டும் ஒரு அக்னிப் பரீட்சை! இந்தியா vs தென்னாப்பிரிக்கா புள்ளிவிவரங்கள் முதல் உத்தேச அணி வரை... முழு ரிப்போர்ட்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதும் விறுவிறுப்பாகவே இருந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா உலக சாதனை: ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த 'மென் இன் ப்ளூ'

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஷுப்மன் கில்லுக்கு காயம்: 5வது டி20 போட்டியில் விளையாட மாட்டார்! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

அக்சர் படேலுக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது: இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் மாற்றம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து தகுதிச் சிக்கல் காரணமாக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நீக்கப்பட்டுள்ளார்.

96 போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணி பரிதாப தோல்வி; சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பத்து வருட டி20 தொடர் சாதனையை இந்தியா தக்கவைக்குமா?

இந்தியா vs தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கட்டாக்கில் தொடங்குகிறது.

INDvsSA 3வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினம் பிட்ச் யாருக்கு சாதகம்? ரிப்போர்ட் சொல்வது இதுதான்

இந்தியா vs தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளின் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யவுள்ளது.

INDvsSA முதல் ODI: கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சதம் (135 ரன்கள்) இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது.

உலக சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா: ஒருநாள் போட்டிகளில் அஃப்ரிடியின் சிக்சர் சாதனை முறியடிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனைய முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனை நாயகன் விராட் கோலி: 52வது சதம் அடித்து சச்சினின் உலக சாதனையை முறியடித்தார்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

INDvsSA முதல் ஒருநாள் போட்டி: ஆறாம் இடத்தில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்வதை உறுதி செய்தார்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) தொடங்கவுள்ள இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தனது பேட்டிங் நிலை குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளது.

INDvsSA இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக இந்திய வம்சாவளி வீரர் செனுரன் முத்துசாமி சதம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி செனுரன் முத்துசாமி அடித்த முதல் டெஸ்ட் சதத்தின் (109) உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து வலுவான நிலையை அடைந்தது.

38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

INDvsSA இரண்டாவது டெஸ்டில் இருந்து ககிசோ ரபாடா விலகல்; தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌஹாத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

INDvsSA ஒருநாள் தொடர்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் விலகினால் இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்; உறுதி செய்தது பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கழுத்து காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

INDvsSA முதல் டெஸ்ட்: 17 ஆண்டுகளில் முதல் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனை படைத்துள்ளார்.

முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்

ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகியிருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான்.

கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? ஐசிசி விதிகள் இவைதான்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் கியூபெர்ஹாவில் இன்று (நவம்பர் 10) இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

INDvsSA 2வது டி20: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதைச் செய்யும் முதல் வீரர் என்ற சாதனையை படைப்பாரா சஞ்சு சாம்சன்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கியூபெர்ஹாவின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsSA முதல் டி20: சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

டர்பனில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரு போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர்; சஞ்சு சாம்சன் சாதனை

டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் (107 ரன்கள்) அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.

INDvsSA முதல் டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) டர்பன் மைதானத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி 3) முடிவில் இரண்டு இன்னிங்ஸ்கள் முடிந்து மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே புதன்கிழமை (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜன.3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ளது.

அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து

கேப்டவுனில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமாருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது