NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு
    டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு

    INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 10, 2024
    07:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் கியூபெர்ஹாவில் இன்று (நவம்பர் 10) இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

    இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அவேஷ் கான்.

    தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், நகாபயோம்சி பீட்டர்

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் அப்டேட்

    🚨 Toss Update 🚨

    South Africa win the toss and elect to field in the 2nd T20I.

    Live - https://t.co/ojROEpNVp6#TeamIndia | #SAvIND pic.twitter.com/7jD9qakDLg

    — BCCI (@BCCI) November 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    மீண்டும் பங்களாதேஷில் ஆட்சி கவிழும் அபாயம்; ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் யூனுஸ் மிரட்டல்  பங்களாதேஷ்
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்? பல்கலைக்கழகம்
    வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் வங்க கடல்
    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டெஸ்ட் கிரிக்கெட்
    ஐந்து விக்கெட் சாதனைக்கு உதவிய கேஎல் ராகுல்; அர்ஷ்தீப் சிங் நெகிழ்ச்சி ஒருநாள் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் ஒருநாள் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல் 2025
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒருவரைக் கூட சேர்க்காத பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல் 2025

    கிரிக்கெட்

    INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்
    INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்
    தொடர் தோல்விகளால் பின்னடைவு; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    கிரிக்கெட் செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி முகமது ஷமி
    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என தகவல் விவிஎஸ் லட்சுமணன்
    ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல் எம்எஸ் தோனி
    சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கிரிக்கெட் கற்ற வீரர்; ரஞ்சி கோப்பையில் சதம் அடித்து அசத்தல் ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025