
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜன.3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா : டீன் எல்கர், ஐடென் மார்க்ராம், டோனி டி சோர்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன்(வ), மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) January 3, 2024
South Africa have elected to bat against #TeamIndia in the second #SAvIND Test.
Follow the Match ▶️ https://t.co/PVJRWPfGBE pic.twitter.com/EQeMi2WtdB