முகமது ஷமி: செய்தி

சானியா மிர்சா-முகமது ஷமி திருமண வதந்தி: சானியாவின் தந்தை இம்ரான் கடுமையாக மறுப்பு

இந்தியாவின் சிறந்த மகளிர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் சாம்பியன் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் கடந்த சில தசாப்தங்களாக நாடு கண்ட வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் இருவர்.

2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு 

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி பங்கேற்கமாட்டார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

08 Mar 2024

தேர்தல்

லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

சாத்விக்/சிராக் ஜோடிக்கு கேல்ரத்னா, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு

பேட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உட்பட 26 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பையில் புதன்கிழமை (டிச.13) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது.

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட முகமது ஷமி; வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நைனிடாலில் சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு, சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

World Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.

முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ்

புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

INDvsNZ : இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான முகமது ஷமியை பாராட்டிய பிரதமர் மோடி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

INDvsNZ Semifinal : ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷமி

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33வது போட்டியில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி. ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியைப் போன்றே, நேற்றும் 55 ரன்களுக்குகள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் 302 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இந்தியா.

உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி புதிய சாதனையை எட்டியுள்ளார்.