ரஞ்சி கோப்பை: செய்தி
28 Feb 2023
கிரிக்கெட்இரானி கோப்பை 2023 : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்துமா மத்திய பிரதேசம்?
2021-22 ரஞ்சி டிராபியின் சாம்பியன் மத்தியப் பிரதேசம் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கும் 2023 இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
16 Feb 2023
கிரிக்கெட்ரஞ்சி டிராபி 2022-23 இறுதிப்போட்டி : 174 ரன்களுக்கு சுருண்ட பெங்கால்!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 2022-23 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியின் முதல் நாளில் இன்று சவுராஷ்டிரா பெங்காலை ஆதிக்கம் செலுத்தியது.
09 Feb 2023
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2022-23 : மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் கர்நாடகா!
ரஞ்சி டிராபி 2022-23 அரையிறுதி மோதலின் 2வது நாளில் இன்று (பிப்ரவரி 9) கர்நாடகா சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையில் உள்ளது.
03 Feb 2023
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2022-23 : அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால் அணி!
2022-23 ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணி ஜார்கண்ட் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
03 Feb 2023
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2022-23 : உத்தரகாண்டை வீழ்த்தி அரையிருதிக்கு முன்னேறியது கர்நாடகா!
2022-23 ரஞ்சி டிராபியின் காலிறுதியில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியுடன் கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
01 Feb 2023
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2022-23 : முதல்தர கிரிக்கெட்டில் 6,500 ரன்களை எட்டினார் மயங்க் அகர்வால்!
உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அபார அரைசதம் அடித்தார்.
01 Feb 2023
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2022-23 : எலும்பு முறிவால் பாதியிலேயே வெளியேறினார் ஹனுமா விஹாரி!
இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக நடந்து வரும் ரஞ்சி டிராபி 2022-23 கால் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆந்திர கேப்டன் ஹனுமா விஹாரிக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
25 Jan 2023
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்!
மகாராஷ்டிர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், நடந்து வரும் ரஞ்சி டிராபியில் மும்பைக்கு எதிரான தனது அணியின் மோதலின் போது அபார சதம் அடித்தார்.
ரஞ்சி கோப்பை
கிரிக்கெட்ரஞ்சி கோப்பை 2023 : தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் ஆல்ரவுண்டர் ஜடேஜா!
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப உள்ளார்.
ரஞ்சி கோப்பை
கிரிக்கெட்42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி!
42 ஆண்டுகளுக்கு பிறகு, ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன்முறையாக மும்பையை டெல்லி தோற்கடித்துள்ளது.