ரோஹித் ஷர்மா: செய்தி

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024: தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை கண்டுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள்

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

"வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா 

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தன்னை கேப்டனாக மாற்றியது குறித்து பேசினார்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்

ராஜ்கோட்டில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, தனது தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையை சமாளிக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் எப்படி உதவினார்கள் என்பதை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா!

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடர்களை விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டி தொடரின் இறுதி ஆட்டமான 5வது போட்டி, தற்போது தர்மசாலாவில் நடைபெற்றுவருகிறது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள்

IND vs AFG 3-வது டி20 போட்டி பெங்களுருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : 13வது முறையாக ரபாடாவிடம் வீழ்ந்த ரோஹித் ஷர்மா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தொடங்கி நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா பதில்

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதன்முறையாக, செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : ரோஹித் ஷர்மாவுக்கு அலெர்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி

ஐபிஎல் 2024 சீசனுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அறிவித்ததன் மூலம் ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.

15 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா

இந்தியன் பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகளின் 17வது சீசன் வரும் 2024ஆம் நடைபெறவுள்ளது.

தோல்வியை ஜீரணிக்க முடியல; ஒருநாள் உலகக்கோப்பை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவிய பிறகு முதல் முறையாக, கேப்டன் ரோஹித் ஷர்மா தனது வலியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா; அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணி வீரர்களிடையே நடந்த காட்சிகளை நினைவு கூர்ந்தார்.

'ண்ணோவ் நீ வாண்ணா' : டி20 அணியில் மீண்டும் விளையாட ரோஹித் ஷர்மாவை அழைக்கும் பிசிசிஐ

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு தயக்கம் இருந்தபோதிலும் டி20 வடிவத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ரோஹித் ஷர்மாவை சமாதானப்படுத்த பிசிசிஐ முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் ஷர்மாவுக்கு இனி அணியில் இடமில்லை? பரபரப்புத் தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் களமிறங்க உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

ரூ.275 பள்ளிக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை; ரோஹித் ஷர்மாவின் பின் இப்படியொரு நெகிழ்ச்சி பிளாஷ்பேக்கா!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

World Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.

ODI World Cup 2023 : சச்சின், ரோஹித்திற்கு பிறகு இந்த சாதனையை செய்த 3வது வீரர் டேவிட் வார்னர்

வியாழக்கிழமை (நவம்பர் 16) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்சர் அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் 50 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிராக 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இதற்குதான் : ரோஹித் ஷர்மா

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) நெதர்லாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான மோதலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Sports Round Up: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி; 5 பேட்டர்கள் அரை சதம் அடித்து அசத்தல்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் நேற்று நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடின.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது.

ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள்; ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார்.

'தேவைப்பட்டால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட தயார்' : ரோஹித் ஷர்மா

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தேவைப்பட்டால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணி களமிறங்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டி; புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் லீக் போட்டியில் பங்கேற்பதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தனது 100வது போட்டி எனும் மைல்கல்லை எட்ட உள்ளார்.

Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : அதிக ரன் குவித்த வீரர்களில் டாப் 2 இடங்களில் இந்தியர்கள் ஆதிக்கம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் மொத்தமுள்ள 45 போட்டிகளில் வியாழக்கிழமை நடந்த இந்தியா vs வங்கதேசம் போட்டியுடன் இதுவரை 17 போட்டிகள் முடிவடைந்துள்ளன.

மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை-புனே விரைவுச்சாலையில், தனது லம்போர்கினி பைக்கில் மணிக்கு 200 கிமீ வேகத்திற்கும் மேல் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அணித் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர்; ரோஹித் ஷர்மா சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

Sports RoundUp : உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்; மேலும் பல முக்கிய செய்திகள்

புதன்கிழமை (அக்.11) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்; டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

முந்தைய
அடுத்தது