வீரேந்திர சேவாக்: செய்தி

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியாவின் வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி சேர்ப்பு

ஐசிசி தனது கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட மூன்று பேரை புதிதாக சேர்த்துள்ளது.

BANvsNZ : சச்சின்-சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்கள்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.

'சேவாக்கை அவுட்டாக்குவது எளிது' : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் விளையாடிய நாட்களில் அவரை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றிய சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்டில் அதிக ரன்கள்; வீரேந்திர சேவாக்கை விஞ்சினார் விராட் கோலி

டொமினிகாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இரண்டாம் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 36 ரன்களுடன் கலத்தில் உள்ளார்.

விராட் கோலிக்காக இந்தியா ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் : வீரேந்திர சேவாக்

அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இறுதியாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அறிவித்தன.

சேவாக்கின் மனிதநேயம் : ரயில் விபத்தில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஒடிசாவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடந்த பயங்கரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.

'தோனியை மிஞ்சமுடியுமா' : டைமிங்காக ட்வீட் வெளியிட்டு கலக்கிய வீரேந்திர சேவாக்!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து எம்எஸ் தோனியை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுக அணியாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள குஜராத் டைட்டன்ஸ், இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.