விவாகரத்து: செய்தி

தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்

நியூஸ்18 வெளியிட்ட இருந்த செய்தியின்படி, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.

யுஸ்வேந்திர சாஹலுடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீண்டும் மீட்டெடுத்த தனஸ்ரீ வர்மா

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார்.

விவாகரத்து வழக்கில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடம் ஜீவனாம்சமாக ரூ.60 கோடி கேட்டாரா தனஸ்ரீ? உண்மை இதுதான்

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறாரா?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து மூலம் மனைவியுடனான விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பராக் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், மிச்செலின் பிறந்தநாள் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

விவாகரத்தை நோக்கி செல்லும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செலின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருகின்றன.

மனைவியுடனான விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மும்பையில் மர்ம பெண்ணுடன் காணப்பட்ட யுஸ்வேந்திர சாஹல்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் மும்பையில் ஒரு மர்மப் பெண்ணுடன் காணப்பட்டார்.

ஏஞ்சலினா ஜோலி-பிராட் பிட்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றது ஹாலிவுட்டின் பிரபல ஜோடி

பிரபல ஹாலிவுட் நட்சத்திர ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் விவாகரத்திற்கான தீர்வை எட்டியுள்ளனர்.

ஆண்டு இறுதி 2024: கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய விவகாரத்துகளும் மோதல்களும்

தமிழக திரையுலகம் இந்தாண்டு பல ஆச்சரியப்படுத்திய படைப்புக்களை வழங்கியுள்ளது.

தேசிய விருது வென்ற தமிழ் சினிமா இயக்குனர் மனைவியை பிரிவதாக அறிவிப்பு; அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு 

பிரவீன் குமார் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் தம்பதியினரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்கான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலிக்க வேண்டிய பல நிபந்தனைகளையும், காரணிகளையும் புதன்கிழமை வகுத்துள்ளது.

கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்

திருமணமான பெண்களுக்கு எதிராக கணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் செய்யும் கொடுமைகளை தண்டிக்கும் சட்டமான பிரிவு 498A துஷ்பிரயோகம் செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு மீண்டும் ஒன்று சேரலாம்: சாய்ரா பானுவின் வழக்கறிஞர்

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கள் திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

27 Nov 2024

தனுஷ்

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திருமண விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.