யுஸ்வேந்திர சாஹல்: செய்தி
19 Mar 2025
விவாகரத்துதனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்
நியூஸ்18 வெளியிட்ட இருந்த செய்தியின்படி, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.