NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்
    யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்

    தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 19, 2025
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    நியூஸ்18 வெளியிட்ட இருந்த செய்தியின்படி, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.

    இதில், ரூ.2.37 கோடி ஏற்கனவே தனஸ்ரீ வர்மாவுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள தொகையை செலுத்தாதது, குடும்ப நீதிமன்றத்தால் இணங்காததாகக் கருதப்பட்டது.

    தனஸ்ரீ வர்மா, யுஸ்வேந்திர சாஹலிடமிருந்து ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக பல தகவல்கள் முன்பு தெரிவித்தன.

    இருப்பினும், தனஸ்ரீயின் குடும்பத்தினர் இந்தக் கூற்றுக்களை நிராகரித்தது.

    2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட யுஸ்வேந்திர சாஹலும் தனஸ்ரீ வர்மாவும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களின் விவாகரத்து நாளை, மார்ச் 20 அன்று இறுதி செய்யப்படும்.

    உயர் நீதிமன்ற உத்தரவு

    விவாகரத்து குறித்து முடிவு செய்யமாறு உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்றம்

    யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோரின் விவாகரத்து குறித்து வியாழக்கிழமை முடிவு செய்யுமாறு மும்பை உயர் நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்து வரும் சாஹலும், தனஸ்ரீ வர்மாவும், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13B-ன்படி, ஆறு மாத காலத்தில் தங்கள் திருமணத்தைப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயாமல் விவாகரத்து பெற அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினர்.

    இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13B(2) இன் படி, ஒரு குடும்ப நீதிமன்றம் விவாகரத்துக்கான பரஸ்பர மனுவை தாக்கல் செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் பரிசீலிக்க முடியும். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே தீர்வு தொடர்பாக எந்த தகராறும் இல்லை என்றால், இந்த குளிர்விக்கும் காலத்தை தள்ளுபடி செய்யலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவாகரத்து
    கிரிக்கெட்
    திருமணம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    விவாகரத்து

    தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம் தனுஷ்
    ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு மீண்டும் ஒன்று சேரலாம்: சாய்ரா பானுவின் வழக்கறிஞர் ஏஆர் ரஹ்மான்
    கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு  உச்ச நீதிமன்றம்

    கிரிக்கெட்

    CT 2025: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா சாம்பியன்ஸ் டிராபி
    டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரஞ்சி கோப்பை
    CT 2025: இந்தியாவுடனான அரையிறுதிக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது ஏன்? சாம்பியன்ஸ் டிராபி
    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    திருமணம்

    நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு விரைவில் திருமணம்; முதல் பத்திரிகை முதல்வருக்கு தரப்பட்டது காளிதாஸ் ஜெயராம்
    இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான் ரத்தன் டாடா
    நாக சைதன்யா-ஷோபிதா துலிபாலாவின் திருமண கொண்டாட்டங்கள் துவக்கம்; வெளியான புகைப்படங்கள் திருமணங்கள்
    'நான் அதற்கு அப்பாற்பட்டவள்': திருமண வதந்திகள், சமூக அழுத்தம் குறித்து நித்யா மேனன் நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025