திருமணம்: செய்தி
ராஷ்மிகா மந்தனாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் இந்த தேதியில் திருமணமா?
பிரபல சினிமா நட்சத்திரங்கள் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
'மிரட்டலால் கல்யாணம் நடக்கவில்லை!': மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கைக்கு வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக எழுந்த புகாரை மறுத்து ரங்கராஜ் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜாய் கிரிஸில்டா அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டா பதிவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
50 ஆண்டுகளாக திருமண சாபத்தால் அவதிப்பட்ட கிராமத்திற்கு கிடைத்த சாப விமோசனம்; சுவாரஸ்ய பின்னணி
பாட்னாவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள கைமூர் மாவட்டத்தில், பர்வன் கலா என்ற கிராமம் அரை நூற்றாண்டு காலமாக ஒரு துயரமான பட்டத்தை சுமந்தது.
"மிரட்டி திருமணம் செய்து கொண்டார்": ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல்கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாக கூறி, அவருக்கு எதிராக பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆண்களின் சராசரி திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிபர ஆணையங்களின் தரவுகள் சுவாரஸ்யமானத் தகவலை வெளியிட்டுள்ளன.
நீண்டகால காதலி அகிலாவை கரம்பிடித்தார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்; இசையமைப்பாளரை கரம்பிடிக்கிறார்
இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா, விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
வைரலாகும் ரிலேஷன்ஷிப் இன்சூரன்ஸ் ஐடியா; பணம் உறவுக்கு கைகொடுக்குமா?
சிச்சுவேஷன்ஷிப்ஸ் மற்றும் கோஸ்டிங் போன்ற அம்சங்கள் நிறைந்த நவீன டேட்டிங் கலாச்சாரத்தின் கணிக்க முடியாத தன்மை, ஒரு புதிய சிந்தனையை எழுப்பியுள்ளது.
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்? சண்டிகர் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிவாகியதாக தகவல்
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையான திரிஷா, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரியில் திருமணம்? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்
பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
டாம் குரூஸ்-அனா டி அர்மாஸ் விண்வெளியில் திருமணம் செய்து கொள்கிறார்களா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் வதந்திகளால் பரபரப்பாகி வருகின்றன.
விவாகரத்து கொடுக்க ₹5 கோடி ஜீவனாம்சம் கோரிய பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமாக நீடித்த திருமண வாழ்க்கைக்கு ₹5 கோடி ஜீவனாம்சம் கோரிய ஒரு பெண்ணை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
திருமணப் பரிசுகளுக்கும் வருமான வரி செலுத்த வேண்டுமா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்
இந்தியாவில், திருமண நிகழ்வுகளில் குடும்பத்தினரிடையே பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது ஒரு பொதுவான பாரம்பரியமாகும்.
உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்
உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்!": போலீசில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா
பிரபல சமையல் கலைஞரும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நடுவராகவும் அறியப்படும் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி பின்னர் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஷால் பிறந்தநாளன்று நடைபெற்ற நிச்சயதார்த்தம்; வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமண செய்தியை அறிவித்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்; மாப்பிளை யார்?
தமிழ் சினிமாவில் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது நீண்ட நாள் காதலன் ரஜித் இப்ரானுடன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பா சச்சினை போலவே மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இளம் வயதிலேயே திருமணமா?
இந்திய கிரிக்கெட் ஐகானும், "மாஸ்டர் பிளாஸ்டருமான" சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இளம் வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவாகரத்துக்கு தயாராகிறாரா ஹன்சிகா? - கோலிவுட் வட்டாரத்தில் பரவும் செய்தி
தனுஷுடன் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஹன்சிகா, திருமணத்திற்கு பின் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமண அறிவிப்பை அடுத்து புது சர்ச்சை; பின்னணி என்ன?
பிரபல நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டாவுடனான இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல்களுக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் உள்ளன.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு இரண்டாவது திருமணம்
புகழ்பெற்ற சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்தியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தேடும் நபர்கள் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் காஞ்சிபுரம் முதலிடம்
திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைத் தேடும் நபர்களுக்கு சேவை செய்வதில் பெயர் பெற்ற உலகளாவிய டேட்டிங் தளமான ஆஷ்லே மேடிசன், இந்தியாவில் ஒரு ஆச்சரியமான போக்கைப் பதிவு செய்துள்ளது.
'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை கரம் பிடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்!
தமிழ் திரைப்பட நடிகை தான்யா ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ளார்.
கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பருப்பள்ளி காஷ்யப்பிடமிருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
மணமகனும் கிடையாது, மணமகளும் கிடையாது; இந்திய இளைஞர்களிடையே அதிகரிக்கும் போலி திருமணம் ட்ரெண்டின் பின்னணி
'போலி திருமணம்' (Fake Weddings) என்று அழைக்கப்படும் ஒரு வினோதமான புதிய போக்கு இந்தியாவின் இளம் தலைமுறையினரிடம் வேகமாக ஈர்க்கப்பட்டு வருகிறது.
திருமணமான சில மணி நேரங்களில் காதலனுடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண்; சென்னையில் சோகம்
திருமண நடந்த சில மணி நேரங்களில் புதுமணப் பெண் கணவனுக்கு டாடா காட்டிவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலின விதிமுறைகளை மீறி திருமணம் செய்த அசாம் தம்பதி
வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, குவஹாத்தியைச் சேர்ந்த திருநங்கை தைரா பட்டாச்சார்ஜி, தனது நீண்டகால துணை மற்றும் நண்பரான பிக்ரம்ஜித் சூத்ரதரை மணந்தார்.
பெசோஸ்-சான்செஸ் திருமணம்: வெனிஸுக்கு பறக்கபோகுது 90 தனியார் ஜெட் விமானங்கள்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸ் ஆகியோர் தங்கள் வரவிருக்கும் திருமணத்திற்காக வெனிஸுக்கு சென்றுள்ளனர்.
Chill out guys... காவ்யா மாறனுடனான திருமண வதந்திகளை நிராகரித்த அனிருத் ரவிச்சந்தர்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனை திருமணம் செய்யப் போவதாக பரவிய வதந்திகளை நிராகரித்தார்.
காவ்யா மாறன் உடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணமா? இணையத்தில் வைரல் செய்தி
இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் SRH தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் டேட்டிங் சலசலப்பு நீண்ட நாட்களாக உலவி வருகிறது.
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - சமாஜ்வாடி எம்பி பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் நடந்தது
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) பல உயர்மட்ட அரசியல் மற்றும் பொது பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
பிஜு ஜனதா தள மூத்த தலைவரை திருமணம் செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் மூத்த தலைவர் பினாகி மிஸ்ரா ஆகியோர் மே 3 அன்று ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஒரு நெருக்கமான விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி
நடிகர் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்"
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே நடைபெற்று வரும் திருமணத் தகராறில், ஆர்த்தி ரவி தற்போது தனது 'இறுதி விளக்கத்தை' வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா, தமிழ் திரைப்பட உலகின் பிரபலமான இருவரும், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல்
47 வயதான நடிகர் விஷாலின் திருமணத் திட்டங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பல வதந்திகள் வந்துள்ளன.
விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல்
47 வயதான நடிகர் விஷால், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவில் மகனின் காதலியை மணம் முடித்த 86 வயது முதியவர்; சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணி
சீனாவில் 86 வயதான மாமா பியாவோ எனும் நபர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தனது மறைந்த மகனின் காதலியை மணந்த சம்பவம் வைரலாகி உள்ளது.
திருமண விவாகரத்தை உறுதிப்படுத்தினார் குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம்
ஆறு முறை உலக குத்துச்சண்டை சாம்பியனும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான மேரி கோம், தனது கணவர் ஓன்கோலர் கோமிடமிருந்து விவாகரத்து பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மீண்டும் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்த பரிசீலனை
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருப்பதால், திருமண வயதில் உள்ள பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் கருத்தரிக்க சரியான வயது எது? தாமதமான திருமணங்களால் மலட்டுத் தன்மை அதிகரிப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் திருமணத்தை தாமதப்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது, மலட்டுத்தன்மை பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு பங்களிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திடீர் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
வரதட்சணை கொடுமையில் சிக்கிய திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா உரிமையாளர் மகள்
பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகளுக்கு திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரமாக திட்டமிடப்படும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-சான்செஸின் திருமணம்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸ் தங்களின் "ஆடம்பர திருமணத்திற்கு" தயாராக உள்ளனர்.