டென்மார்க்: செய்தி

கிரீன்லாந்தை கைப்பற்ற நூற்றாண்டு பழைய டெக்னிக்கை கையில் எடுக்கும் டிரம்ப்; 1917இல் நடந்தது என்ன?

டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை ஏதோ ஒரு வழியில் கையகப்படுத்துவோம் என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக கிரீன்லாந்திற்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளையும் கூட பரிந்துரைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான Miss Universe பட்டம் வென்றார் டென்மார்க்கின் விக்டோரியா கேஜெர் தெயில்விக்

மெக்சிகோ சிட்டி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மதிப்புமிக்க போட்டியின் 73வது பதிப்பில் டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக் 2024ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்.