ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்: செய்தி
இந்தியாவில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் 20 கிளைகளை மூடுகிறது; செல்வ மேலாண்மையில் கவனம் செலுத்த போகிறதாம்
பிரிட்டனின் மாபெரும் வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள தனது கிளைகளின் எண்ணிக்கையை சுமார் 100-லிருந்து 80-ஆகக் குறைத்துள்ளதாக 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.