கிறிஸ்டியானோ ரொனால்டோ: செய்தி

வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை

பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900வது மைல்கல் கோலை எட்டி சாதனை படைத்துள்ளார்.

யூடியூப் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 10 கோடி வியூஸ்; கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சம்பாதித்திருப்பார்?

போர்ச்சுகீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக ஊடக நெட்வொர்க்களை விரிவாக்கி, யூடியூபில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளார்.

ஜெயிலர் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்த ரொனால்டோ; வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை பார்க்க கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்துடன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக முறை ஹெட் கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அரபு கிளப் சாம்பியன்ஷிப் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் அல்-நாஸர் மற்றும் அல்-ஹிலால் இடையேயான போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.