யுனெஸ்கோ: செய்தி
தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயப் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவிப்பு
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை 'உலக அதிசயப் பட்டியலில்' இடம்பெற செய்ய பரிந்துரைக்கப்படும் என மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய்குமார் ஜா தெரிவித்துள்ளார்.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: UNESCO அங்கீகாரம் பெற மாவட்ட நிர்வாகம் முயற்சி
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கடற்கரையில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இந்தியாவில் முறையான வயதுக்கு முன்பே பள்ளிப்படிப்பா? UNESCO-வின் உலகளாவிய கல்வி அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
இந்தியாவில் 5 வயதுடைய குழந்தைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், முன்பருவக் கல்விக்கு பதிலாக நேரடியாக தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் 2026 உலகளாவியக் கல்வி கண்காணிப்பு(GEM) அறிக்கை எச்சரித்துள்ளது.
சர்வதேச அஸ்தானா AI திரைப்பட விழா: இந்திய குறும்படம் 'சித்தாரா' 2-வது இடம் பிடித்து சாதனை
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முதலாவது அஸ்தானா ஏஐ திரைப்பட விழா கோலாகலமாக நிறைவடைந்தது.
ஸ்லோவேனியாவின் ஸ்கோகியான் குகைகள்: வெளிப்படும் மறைக்கப்பட்ட அற்புதம்
ஸ்லோவேனியாவில் அமைந்துள்ள ஸ்கோகியான் குகைகள், பிரம்மாண்டமான நிலத்தடிக் காட்சிகளுக்காகப் புகழ்பெற்ற ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும்.
கீவ் அச்சகத்தை அழித்த ரஷ்ய தாக்குதல்கள்; 13 லட்சம் பாடப்புத்தகங்கள் வீணான அவலம்
புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் ஒரு அச்சகத்தை அழித்துள்ளன.
கவனிக்கப்படாத கனடா நகரங்கள்: கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்
கனடா மிகவும் அழகான நகரங்களுக்குப் பெயர் பெற்றது. ஆனால், சில பிரபலமான பெரிய நகரங்களால் இந்தச் சிறிய நகரங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றன.
புத்தரின் முதல் போதனை இடம்; யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத்; இந்தியாவிற்கு 45வது அங்கீகாரம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த கலாச்சாரத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் இந்திய தொல்லியல் துறை மூலம் பிரம்மாண்ட புனரமைப்பு பணி தொடங்க ஒப்பந்தம்
மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் வளாகத்தை பார்வையிட்டு சிறப்புத் தரிசனம் செய்தார்.
கிரீன்லாந்தில் களங்கமற்ற இயற்கையை எங்கு காணலாம்?
உலகிலேயே மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, களங்கமற்ற இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் இந்த 5 ட்ரெக்கிங் இடங்களுக்கு செல்லுங்கள்
கோடை விடுமுறைகளில் குடும்பத்துடன் மலையேற்றம் (ட்ரெக்கிங்) செல்வது ஒரு அருமையான பொழுதுபோக்காக இருக்கும்.
உலக பாரம்பரிய தினம் 2026: யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் புகழ்பெற்ற இடங்கள்; நீங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை
ஏப்ரல் 18, ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) கொண்டாடப்படுகிறது.
குஜராத்தின் கட்டிடக் கலையை 6 நாட்களில் பார்ப்போம்
குஜராத், இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலம். இங்கே நிறைய அழகிய கட்டிடங்கள் இருக்கின்றன. இவை அதன் பழமையான கலாச்சார பெருமையை சொல்லும்.
தீபாவளிக்கு UNESCO அங்கீகாரம்: அருவமான கலாசாரப் பட்டியலில் இணைந்தது
தீப ஒளி திருவிழாவான தீபாவளி, யுனெஸ்கோவின் 'மனிதகுலத்தின் அருவமான கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில்' (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் ஏழு இந்திய இயற்கை தளங்கள் சேர்ப்பு; முழு விபரம்
இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு கூடுதல் பெருமையாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏழு புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பவளப்பாறை வெளுப்பை சந்திக்கிறது
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்புமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப், 39 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதிலிருந்து அதன் மிகக் கடுமையான பவளப்பாறை அரிப்பை கண்டுள்ளது.
யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை; மராத்திய பேரரசுக்கு இதற்கும் உள்ள தொடர்பு
பாரிஸில் நடந்த 47வது அமர்வின் போது "இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்" யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டதால், இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரத்திற்கு யுனெஸ்கோ கௌரவம்; 'பெருமைமிக்க தருணம்' என பிரதமர் பெருமிதம்
இந்தியாவின் கலாச்சார மற்றும் தத்துவ மரபை வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கும் விதமாக, பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
உலக வானொலி தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; காலநிலை விழிப்புணர்வில் வானொலியின் பங்கு
உலக வானொலி தினம், ஆண்டுதோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தினமாகும்.
1,300 ஆண்டுகள் பழமையான தமிழக கோவிலுக்கு யுனெஸ்கோ விருது; எதற்காக தெரியுமா?
கும்பகோணம் அருகே துக்கச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான மதிப்புமிக்க ஆசிய-பசிபிக் விருது வழங்கப்பட்டது.
உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும்தான் என்று பலரும் தவறாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.
கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள்
குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியர்கள் நடமாடி கொண்டாடினர்.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இனமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் நிலையில் இல்லை என்றாலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதலால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ பாரம்பரியக் குழு எச்சரித்துள்ளது.