அறநிலையத்துறை: செய்தி
24 Apr 2023
தமிழ்நாடுதிருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு
திருவேடகத்தில் பிரபலமான ஏடகநாதர் என்ற சிவன் கோவிலில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடுகளை கண்டுபிடித்துள்ளனர்.
16 Mar 2023
தமிழ்நாடுசமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு
தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதல் படி, தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
22 Feb 2023
தமிழக அரசுதமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவி தொகை ரூ.20,000ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.