உதயநிதி ஸ்டாலின்: செய்தி

23 May 2023

கோவை

சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின் 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருபவர் செல்வி. தபித்தா. இவர் ஒரு சைக்கிளிங் வீராங்கனை ஆவார்.

22 May 2023

சென்னை

சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு ஸ்குவாஷ் உலக கோப்பை ஜூன் 13 முதல் 17 வரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் இந்திய ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில் நடைபெறும் என திங்கட்கிழமை (மே 22) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

19 May 2023

வடிவேலு

'ராசா கண்ணு': மாமன்னன் படத்தின் முதல் பாடல் வெளியானது 

ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, 'மாமன்னன்' திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு' தற்போது வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை 

சென்னை லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு; மே 19 அன்று, மாமன்னன் சிங்கள் ரிலீஸ் 

'வைகைப்புயல்' வடிவேலு தன்னுடைய 35 ஆண்டுகாலஅன்று திரை பயணத்தில், 'எல்லாமே என் ராசாவின் மனசிலே' படத்திலிருந்து பாட துவங்கினார்.

12 May 2023

வடிவேலு

வெள்ளை சட்டை, புது ஹேர்ஸ்டைல்; கம்பீரமாக நிற்கும் வடிவேலு

'வைகை புயல்' வடிவேலு, முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் உடன் இணையும் திரைப்படம் 'மாமன்னன்'.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! 

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை வழங்கியுள்ளார்.

'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

தற்போது, கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், 'மாமன்னன்'.

சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர் 

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பேசியதாக ஆடியோப்பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR 

உதயநிதி, சபரீசன் பற்றி வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோ தான் பேசியது இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்(PTR) கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தாக பாஜக ராஜ்யசபா எம்.பி சையது ஜாபர் இன்று(ஏப் 21) கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின் 

தமிழ்நாடு மாநிலத்தில் திமுக ஆட்சியேற்ற பின்னர் பல்வேறு பல்கலைக்கழங்களுக்கு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள்.

20 Apr 2023

சென்னை

சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் 

தமிழ்நாட்டில் கோடைகாலத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் 'இல்லம் தேடி ஆவின்' என்னும் திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் கொண்டு விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்ரல்.,18) சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 11ம் தேதி நடந்த விளையாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ஐபிஎல் கிரிக்கெட் பாஸ்களை வாங்கித்தருமாறு கோரிக்கை வைத்தார்.

CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம்

கிரிக்கெட்டில், இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் பல நல திட்டங்களை அப்பகுதி மக்களுக்காக செய்து வருகிறார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து 'ஏசியன் ட்ரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்' தனது குழுவினருடன் உலகத்திலேயே மிகஉயரமான எவரெஸ்ட் சிகரம் ஏற செல்கின்றனர்.

28 Feb 2023

டெல்லி

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

இந்திய பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.