ஃபார்முலா 4: செய்தி
கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வே டிராக்கில் சீறிப்பாயும் கார்கள்! எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2026 தொடக்கம்
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
சென்னையில் சவுரவ் கங்குலி; ஃபார்முலா 4 போட்டியைக் காண வருகை
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்னை வந்துள்ளார்.
சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்
பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்
சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.