Loading...
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 27), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 அதிகரித்து ₹11,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 அதிகரித்து ₹92,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹66 அதிகரித்து ₹12,655 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹528 அதிகரித்து ₹1,01,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் உயர்வு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹45 அதிகரித்து ₹9,490 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹360 அதிகரித்து ₹75,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹170.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,70,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT