கோயம்புத்தூர்: செய்தி
03 May 2023
மெட்டாமெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
தங்களுடைய உத்தரவுகளை பின்பற்றாத மெட்டா நிறுவன அதிகாரிகளை ஆஜாராக கோயம்புத்தூர் நகர காவல்துறை உத்தரவிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.