சுதந்திர தினம்: செய்தி

சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ்கார்டன் இல்லம் அவரது அண்ணன் மகள் மற்றும் மகனான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் வாரிசு என்பதால் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுதந்திர தினத்தன்று வெளியான இந்தியன் 2 புதிய போஸ்டர்

ஷங்கர் இயக்கும் 'இந்தியன்- 2' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

சுதந்திர தின ஸ்பெஷல்: விடுதலை வேட்கையை தூண்டும் தமிழ் படங்கள்

இந்தியா இன்று தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்து பெற்ற இந்த சுதந்திரத்தால் தான், நாம் தற்போது இதுபோல சுதந்திரமாக செயலியில் செய்திகளை படிக்க முடிகிறது.

15 Aug 2023

இந்தியா

உலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, நமது தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஜொலித்தது.

15 Aug 2023

5G

"6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு"- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது உலகளவில், மிகவும் மலிவான விலையில் இணைய வசதியை வழங்கும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.

15 Aug 2023

கார்

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. முன்னதாக, ரேஞ்சு ரோவர் சென்டினல் எஸ்யூவியில் செங்கோட்டையில் வந்திறங்கினார் பிரதமர் மோடி.

2014 முதல் 2023 வரை : சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள்

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்ற வரும்போது பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

15 Aug 2023

டெல்லி

'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை 

பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையை இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் ஆற்றினார்.

ஒவ்வொரு இந்தியரின் குரலாக விளங்கும் பாரத மாதா; ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரலாக விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

"இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி

இந்த 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், அடுத்து இந்தியாவின் இலக்கு குறித்தும் நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்

இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது என்றாலும் தீய நோக்கத்தோடு அணுகுபவர்களை வேடிக்கை பார்ப்போம் என்று அர்த்தமல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார் 

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது.

'மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்தியா நிற்கிறது': பிரதமர் மோடி

இன்று இந்தியா முழுவதும், சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

15 Aug 2023

கூகுள்

இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்

உலகின் பல்வேறு நாடுகளின் சிறப்பு நிகழ்வுகளையும், சிறப்பு நாட்களையும் ஒட்டி டூடுல்களை (Doodles) வெளியிடுவது கூகுளின் வழக்கம். அதேபோல், ஆகஸ்ட் 15ம் நாளான இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

15 Aug 2023

இந்தியா

சுதந்திர தின ஸ்பெஷல் : 76 ஆண்டுகால வரலாற்றில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனைகள்

இந்தியா சுதந்திரம் அடைந்து 77வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இந்திய விளையாட்டு வரலாறு, குழு நிகழ்வுகளிலும், தனிப்பட்ட விளையாட்டுகளிலும் புகழ்பெற்ற பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

15 Aug 2023

டெல்லி

77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி 

1,800 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 15) மூவர்ண கொடியை ஏற்றினார்.

15 Aug 2023

டெல்லி

சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி 

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்றுஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது.

காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர் 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

14 Aug 2023

இந்தியா

வரும் சுதந்திர தினம் 2023, 76வது அல்லது 77வது ஆண்டு விழாவா? தெரிந்துகொள்வோம், வாருங்கள்

ஏறக்குறைய 200 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது.

இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்?

இந்தியாவில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு பாஜக தலைவர்களின் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் உள்ள கிரே செக்மார்க்கை நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ செக்மார்க்கைப் போல, அரசியல் தலைவர்களுக்கு கிரே செக்மார்க் வழங்கப்படுகிறது.

14 Aug 2023

டெல்லி

சுதந்திர தினம்: செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு 

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது.

வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?

வரலாற்று நிகழ்வு: சுதந்திரத்திற்காக போராடிய ராணி வேலு நாச்சியாரின் வலது கையாக செயல்பட்டு, தன் நாட்டுக்காக உயிரை மாய்த்து கொண்ட பெண் போராளி குயிலியை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார்

சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு Newsbytes-ல் சிறப்பு கட்டுரை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் என்றதும், நம் நினைவில் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் வருவதில்லை.

11 Aug 2023

மெட்ரோ

தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம் 

இந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களோடு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி(செவ்வாய்கிழமை) சுதந்திர தினம் என்பதால் தொடர் விடுமுறை வருகிறது.

பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இந்தியாவிற்கு வரவுள்ளது.