மெட்ரோ: செய்தி

14 Sep 2024

இந்தியா

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை; திங்கட்கிழமை (செப்.16) தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ சேவையை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தனது இரண்டு நாள் பயணத்தின் போது தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்தார்.

02 Sep 2024

சென்னை

சென்னை மெட்ரோவில் ஆகஸ்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு

2024 ஆகஸ்ட் மாதம் முழுவதும் சென்னை மெட்ரோ ரயில்களில் 95,43,625 பயணிகள் பயணம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) அறிவித்துள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

25 Aug 2024

சென்னை

கிருஷ்ண ஜெயந்தி 2024: சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவித்துள்ளது.

25 Aug 2024

சென்னை

மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25 Aug 2024

கோவை

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன?

கோவையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

17 Aug 2024

சென்னை

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம் 

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் - காட்பாடி; வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவு

வந்தே பாரத் விரைவு ரயிலின் குறுகிய தூர மாடலான வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வில்லிவாக்கம்-காட்பாடி இடையே சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடத்தப்பட்டது.

14 May 2024

சென்னை

சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்

விரைவில் சென்னையில் உள்ள பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

19 Feb 2024

பட்ஜெட்

தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்! 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

25 Jan 2024

சென்னை

இப்போது வாட்ஸ்அப் மூலமாகவும் சென்னை மெட்ரோ ட்ரெயின் டிக்கெட்டுகளை வாங்கலாம்: எப்படி? 

புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான QR குறியீடு டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்தி, பயணிகள் டிக்கெட் வாங்கும் விதத்தில் சென்னை மெட்ரோ புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

19 Dec 2023

சென்னை

மெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு 

சென்னை மெட்ரோ நிறுவனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோ ரயில்கள் தற்போது 54.6கி.மீ., நீளத்தில் விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை வரையும்,

2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.

க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

18 Nov 2023

போன்பே

இனி சென்னையில் போன்பே மூலமே மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும், எப்படி?

போன்பே செயலி மூலமாகவே ஹைதரபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் மேற்கொள்ளும் மெட்ரோ ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வகையிலான வசதியை வழங்கி வருகிறது போன்பே.

08 Nov 2023

தீபாவளி

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தகவல்

தீபாவளி பண்டிகை வரும் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணம் மேற்கொள்வார்கள்.

டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து ஆம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 

தமிழ்நாடு மாநிலத்திலேயே முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

13 Oct 2023

சென்னை

சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றநிலையில், தற்போது இதன் 2ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது.

மெட்ரோவில் பயணித்த ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன்- புகைப்படங்கள் வைரல்

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது வேலைக்காக மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்து, தனது ரசிகர்கள் மற்றும் சக பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற உள்ளது.

பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 26) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மெட்ரோ பணிகளை நிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் வரையில், சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மின்வாரிய பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

08 Sep 2023

சென்னை

சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள் 

சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள பேருதவியாக உள்ளது.

31 Aug 2023

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பலருக்கும் ஒரு வரப்பிரசாதம். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், வேகமாகவும், வெயிலில் அவஸ்தை படாமல் பிரயாணம் செய்யவும் ஏற்றது இந்த மெட்ரோ ரயில்.

தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம் 

இந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களோடு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி(செவ்வாய்கிழமை) சுதந்திர தினம் என்பதால் தொடர் விடுமுறை வருகிறது.

04 Aug 2023

சென்னை

'Paytm' செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

சென்னை மெட்ரோ தனது பயணிகளுக்கு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.

02 Aug 2023

சென்னை

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக புதிய அறிமுகம்

சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல ஏராளமான மக்கள் தற்போது மெட்ரோ ரயிலில் தான் தங்கள் பயணத்தினை மேற்கொள்கிறார்கள்.

05 Jul 2023

கடற்கரை

மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டமாக, phase -2 திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

30 Jun 2023

டெல்லி

டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி

டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை வைத்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

30 Jun 2023

சென்னை

திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம் 

சென்னையில் மெட்ரோ ரயில்சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொள்கிறார்கள்.

28 Jun 2023

மதுரை

மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு 

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடந்ததது.

12 Jun 2023

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.

07 Jun 2023

சென்னை

நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு?

சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். சாதாரணமாக சாலையில் வெயிலிலும், ட்ராபிக்கிலும் சிக்காமல், சுகமாகவும், விரைவாகவும் பயணம் செய்ய மிகவும் உதவியாகவே உள்ளது இந்த மெட்ரோ ரயில் சேவை.