NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்
    இத்திட்டத்திற்கான வரையறைகளும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளும் தற்போது சோதனையில் உள்ளது

    சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 14, 2024
    06:22 pm

    செய்தி முன்னோட்டம்

    விரைவில் சென்னையில் உள்ள பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கான வரையறைகளும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளும் தற்போது சோதனையில் உள்ளது.

    தற்போது வரை இம்மூன்று போக்குவரத்திற்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்கவேண்டி இருந்தது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், மூன்று போக்குவரத்து முறைகளுக்கும் ஒரே டிக்கெட் போதும்.

    அனேகமாக ஜூன் 2வது வாரத்தில் இத்திட்டம் அமலுக்கு வருமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை அறிமுகம் செய்வதற்கு இத்திட்டம் இறுதி வடிவத்தை பெற்றுள்ளது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகக்கூடும்.

    embed

    மூன்றுக்கும் ஒரே டிக்கெட்

    ஒரே டிக்கெட் https://t.co/WciCN2SiwX | #Chennai | #Bus | #Train | #Metro | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/vvliqx6wBc— News7 Tamil (@news7tamil) May 14, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெட்ரோ
    ரயில்கள்
    பேருந்துகள்

    சமீபத்திய

    இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் புகையிலை நுகர்வு கலாச்சாரம்; பகீர் ரிப்போர்ட் புகையிலை
    வாட்ஸ்அப் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்கள்; ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய அம்சங்கள் சேர்ப்பு வாட்ஸ்அப்
    தக் லைஃப் புரமோஷனுக்கு மத்தியில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து பேசிய கமல்ஹாசன் கமல்ஹாசன்
    உடல் தகுதி உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஏன்? விளக்கும் நிபுணர்கள் மாரடைப்பு

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 12 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 13 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14 தங்கம் வெள்ளி விலை
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை

    ரயில்கள்

    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி பாகிஸ்தான்
    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து பெங்களூர்
    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து மத்திய பிரதேசம்

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு கோயம்பேடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  போக்குவரத்து விதிகள்
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  கிளாம்பாக்கம்
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025