கடற்கரை: செய்தி
02 Jun 2023
பாகிஸ்தான்பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை
இந்திய கடற்கரை எல்லையினை தாண்டி பாகிஸ்தான் கடற்பரப்பின் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் பலர் அண்மை காலமாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
22 May 2023
உலகம்உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ!
உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்களை காணலாம். இரவின் இருளில், நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி காணக்கிடைக்காதது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.
17 May 2023
சென்னைசென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
12 May 2023
காவல்துறைகடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
காரைக்கால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் இளைப்பாற இரவு நேரம் 12 மணிவரை அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
03 May 2023
ராமேஸ்வரம்ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை
ராமேஸ்வரம் மாவட்டம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
02 May 2023
சென்னைகோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?
கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.
27 Apr 2023
சுற்றுலாஇந்தியாவில் உள்ள இந்த Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா?
பயோலுமினென்சென்ஸ்(bioluminescence) என்பது ஒரு இயற்கை நிகழ்வாகும். கடலில் வாழும், ஜெல்லிமீன்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், பிளாங்க்டன் மற்றும் பாசிகள் போன்ற உயிரினங்கள், இரசாயன எதிர்வினைகள் மூலம் ஒளியை உருவாக்கும் இயற்கையான நிகழ்வாகும்.
14 Apr 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க தடை விதிப்பது வழக்கம்.
13 Apr 2023
பயணம்கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்
'நீலம்' அல்லது 'நீல கொடி' கடற்கரைகள் அவற்றின் தூய்மை மற்றும் அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும்.
26 Mar 2023
ராமநாதபுரம்ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்
ராமநாதபுரத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து மீனவ பெண்கள் கடலுக்குள் சென்று கடல் பாசிகளை சேகரித்து வந்து அதில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தி வருகிறார்கள்.
11 Mar 2023
திருச்செந்தூர்திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Mar 2023
ராமேஸ்வரம்ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
10 Feb 2023
கருணாநிதிகருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.