பிலிப்பைன்ஸ்: செய்தி
10 Sep 2024
கடற்கரைபிலிப்பைன்ஸில் உள்ள அமைதியான தீவு கடற்கரைகளில் ஓய்வெடுக்க தயாராகுங்கள்
பிலிப்பைன்ஸ், 7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் அடங்கிய நாடாகும். இங்கே ஆராய்வதற்காகக் காத்திருக்கும் அமைதியான கடற்கரைகளின் பொக்கிஷமாகும்.
19 Apr 2024
இந்தியாவீடியோ: முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணையை ஒரு வெளிநாட்டுக்கு வழங்கியது இந்தியா
2022 இல் கையெழுத்திடப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையேயான 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இன்று பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கியது.
03 Dec 2023
நிலநடுக்கம்பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம்
பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவான மிண்டனாவ் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்த நிலையில், 9 பேரை காணவில்லை.
03 Dec 2023
குண்டுவெடிப்புபிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்
ஞாயிற்றுக்கிழமை காலை பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில், கத்தோலிக்கப் பேராலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
03 Dec 2023
நிலநடுக்கம்சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்
நேற்று (டிசம்பர் 2) இரவு 10.37 மணியளவில் பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
02 Dec 2023
உலகம்7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
27 Nov 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்
கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
22 Oct 2023
சீனாதென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலை மோதிய சீன கடற்படை கப்பல்
தென்சீன கடலில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவத்தால் இயக்கப்படும் விநியோக படகு மற்றும் கடலோர காவல்படை கப்பலை, சீன கடலோர காவல்படை கப்பல் மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
17 Oct 2023
சென்னைதிருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி
பெண்கள் என்றாலே அழகு தான், இந்நிலையில் திருமணமான பெண்களுக்கு என்று பிரத்யேகமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓர் அழகி போட்டி நடத்தப்பட்டது.
25 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிவெறும் 9 வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடி சாதனை படைத்த சிறுமி
வெறும் ஒன்பது வயதே ஆன மசெல் பாரிஸ் அலெகாடோ திங்களன்று (செப்டம்பர் 25) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கேட்போர்டிங்கில் போட்டியிட்டு புதிய வரலாறு படைத்தார்.
28 Jul 2023
காவல்துறைபிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
பிலிப்பைன்ஸ்-பினன்ஹொன் என்னும் நகரிலிருந்து தலிம் தீவுக்குச்செல்ல ஏரி வழியாக படகில் 70 பயணிகள் நேற்று(ஜூலை.,27)பயணித்துள்ளனர்.
25 Jul 2023
கால்பந்துபிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ்
செவ்வாயன்று (ஜூலை 25) நடைபெற்ற பிபா மகளிர் உலகக்கோப்பை குரூப் ஏ போட்டியில் பிலிப்பைன்ஸ் கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
31 Mar 2023
உலகம்பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி
தெற்கு பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர் என்றும் 230 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 Mar 2023
இந்தியாஇந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது
இண்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் போது இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
28 Mar 2023
உலகம்பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியர் சனிக்கிழமை அன்று(மார்-25) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.