கால்பந்து: செய்தி
26 Sep 2024
கால்பந்து செய்திகள்இளம் கால்பந்து திறமைகளை அடையாளம் காணும் பணியை தொடங்கிய பைச்சுங் பூட்டியா
இந்திய கால்பந்து ஜாம்பவான், பைச்சுங் பூட்டியா, நாட்டில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் பணியினை தொடங்கியுள்ளார்.
22 Sep 2024
கிறிஸ்டியானோ ரொனால்டோகிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறப்பிக்கும் வகையில் நாணயம் வெளியிட்டது போர்ச்சுகல்
போர்ச்சுகல் தனது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கௌரவிக்கும் வகையில், சிஆர்7 என அழைக்கப்படும் சிறப்பு €7 நாணயத்தை வெளியிட்டுள்ளது.
13 Sep 2024
கிறிஸ்டியானோ ரொனால்டோவரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை
பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
06 Sep 2024
கிறிஸ்டியானோ ரொனால்டோகால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900வது மைல்கல் கோலை எட்டி சாதனை படைத்துள்ளார்.
23 Aug 2024
கிறிஸ்டியானோ ரொனால்டோயூடியூப் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 10 கோடி வியூஸ்; கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சம்பாதித்திருப்பார்?
போர்ச்சுகீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக ஊடக நெட்வொர்க்களை விரிவாக்கி, யூடியூபில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளார்.
21 Aug 2024
லியோனல் மெஸ்ஸிகாயத்திலிருந்து மீண்டு வந்த லியோனல் மெஸ்ஸி: சமீபத்திய அப்டேட் இதோ
எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்றவரும், இண்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினாவுக்கான கால்பந்து நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் பாதையில் உள்ளார். கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.
11 Aug 2024
இந்திய கால்பந்து அணிசுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு
ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய கால்பந்து பற்றிய தனது எண்ணங்களை விளக்கினார்.
02 Aug 2024
சவூதி அரேபியாசவூதி அரேபியா எதிர்கால வடிவமைப்புகளுடன் அமைந்துள்ள கால்பந்தாட்ட ஸ்டேடியம்
2034 FIFA உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, 11 அதிநவீன கால்பந்து மைதானங்களை அமைக்கும் லட்சியத் திட்டங்களை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.
18 Jun 2024
கால்பந்து செய்திகள்கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம்; இழப்பீடாக ரூ.3 கோடி பெறுவார் என கணிப்பு
ஜூன் மாதம் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை 2026 க்கான தகுதிப் பந்தயத்தில் இந்திய அணி வெளியேறிய பிறகு, இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிடம் இது பற்றி கேட்டபோது, "நான் உங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.
14 Jun 2024
கால்பந்து செய்திகள்யூரோ 2024: கவனத்தை பெறும் இளம் வீரர்கள்
UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பு ஜூன் 14 முதல் ஜெர்மனியில் தொடங்குகிறது.
07 Jun 2024
சுனில் சேத்ரிகண்ணீருடன் விடை பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி
19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புகழ்பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, 151 சர்வதேசப் போட்டிகளில், 94 கோல்களை அடித்ததன் பின்னர், கால்பந்து விளையாட்டிலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.
16 May 2024
கால்பந்து செய்திகள்இந்தியாவின் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
09 Apr 2024
ஐ.எஸ்.ஐ.எஸ்யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்ற பிரபல கால்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதி சுற்றின் போது, தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.
22 Mar 2024
அடிடாஸ்அடிடாஸின் 70 ஆண்டுகால ஜெர்மனி கால்பந்து அணிகளுடனான உறவு முடிவுக்கு வந்தது
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 2027இல் ஆண்டு முதல், ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு (DFB), அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நைக் உடன் தனது எதிர்கால ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.
16 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
09 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.
03 Jan 2024
இந்தியன் சூப்பர் லீக்மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்
இந்தியன் சூப்பர் லீக் அணிகளில் ஒன்றான மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணி 2023-24 சீசனில் பெற்ற மோசமான தோல்விகளைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கியுள்ளது.
01 Jan 2024
கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.
31 Dec 2023
இந்தியன் சூப்பர் லீக்ஐஎஸ்எல் கால்பந்து லீக் : ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமனம்
இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது.
31 Dec 2023
மல்யுத்தம்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.
30 Dec 2023
இந்திய கால்பந்து அணிஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
சனிக்கிழமை (டிசம்பர் 30) இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர், இகோர் ஸ்டிமாக், ஏஎப்சி ஆசிய கோப்பை கத்தார் 2023 இல் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை அறிவித்தார்.
28 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு
தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார்.
24 Dec 2023
பிரீமியர் லீக்பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமையன்று (டிச.23) க்ராவன் காட்டேஜில் நடந்த பர்ன்லிக்கு எதிரான ஃபுல்ஹாமின் ஆட்டத்தில் போட்டியின் கள நடுவராக ரெபேக்கா வெல்ச் செயல்பட்டார்.
24 Dec 2023
டேவிஸ் கோப்பைSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ரெபேக்கா வெல்ச் பெற்றுள்ளார்.
12 Dec 2023
இந்திய கால்பந்து அணிஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்காக 50 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை கத்தாரில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கு 50 பேர் கொண்ட ஆயத்த அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்தார்.
12 Dec 2023
ஃபிஃபா உலகக்கோப்பைஆன்லைன் துஷ்பிரயோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனைகள்; அதிர்ச்சி ரிப்போர்ட்
2023 மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 20% வீராங்கனைகள் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக ஃபிஃபா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
05 Dec 2023
ரியல் மாட்ரிட்கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) டுரினில் நடந்த கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற மைல்கல்லை இங்கிலாந்து மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் படைத்துள்ளார்.
23 Nov 2023
சிக்கிம்சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா
இந்திய கால்பந்து அணியிலிருந்து கடந்த 2014ம்.,ஆண்டு ஓய்வுபெற்றார் பைச்சுங் பூட்டியா.
22 Nov 2023
லியோனல் மெஸ்ஸிஅர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்; லியோனல் மெஸ்ஸி காட்டம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது.
17 Nov 2023
இந்திய கால்பந்து அணிஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்தை வீழ்த்தியது இந்தியா
2026 ஃபிஃபா உலகக்கோப்பை இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
16 Nov 2023
இந்திய கால்பந்து அணிஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்துடன் இந்தியா பலப்பரீட்சை
இந்திய ஆடவர் கால்பந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பை 2026 ஏஎப்சி தகுதிச்சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் குவைத் அணிக்கு எதிராக வியாழகிழமை (நவம்பர் 16) மோதவுள்ளது.
14 Nov 2023
ஃபிஃபா உலகக்கோப்பைஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் களமிறங்கும் இந்தியா; கடந்த கால புள்ளிவிபரங்கள்
கடந்த காலங்களில் ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய கால்பந்து அணி வெற்றி பெற முடியாமல் தவித்தே வந்துள்ளது.
03 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
01 Nov 2023
உலக கோப்பை2034 பிபா உலகக்கோப்பையை நடத்த சவூதி அரேபியா தேர்வு
2034ஆம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிவித்தார்.
01 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
31 Oct 2023
லியோனல் மெஸ்ஸிகால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்றார் மெஸ்ஸி
கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரராக கருதப்படுபவர், லியோனல் மெஸ்ஸி.
29 Oct 2023
மகளிர் கால்பந்து2024 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் கால்பந்து அணி
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள லோகோமோடிவ் ஸ்டேடியத்தில் நடந்த ஏஎப்சி மகளிர் கால்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.
27 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
24 Oct 2023
கைதுஎருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டம் சந்தாலி தோலாவி என்னும் பகுதியினை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் கால்பந்து போட்டியினை பார்வையிட சென்றுள்ளனர்.
22 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இலங்கை வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
21 Oct 2023
மான்செஸ்டர் யுனைடெட்இங்கிலாந்து உலகக்கோப்பை நாயகன் உடல்நலக்குறைவால் காலமானார்
மான்செஸ்டர் யுனைடெட் ஜாம்பவான் மற்றும் இங்கிலாந்தின் 1966 கால்பந்து உலகக்கோப்பை நாயகன் சர் பாபி சார்ல்டன் காலமானார்.
20 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 Oct 2023
சென்னைகால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் பகுதியினை சேர்ந்த பல்லவன் சாலையில் செயற்கை புல் தரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
16 Oct 2023
பிரேசில்மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
15 Oct 2023
இந்தியா vs பாகிஸ்தான்ஒரு மாத காலத்தில் 4 விளையாட்டுகளில் பாகிஸ்தானை துவம்சம் செய்து அசத்திய இந்தியா
சனிக்கிழமை (அக்டோபர் 14)நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
14 Oct 2023
கால்பந்து செய்திகள்மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி
வெள்ளியன்று (அக்டோபர் 13) நடைபெற்ற மெர்டேகா கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.
14 Oct 2023
கிரிக்கெட்Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.
12 Oct 2023
கால்பந்து செய்திகள்மெர்டேகா கோப்பையில் மலேசியாவுக்கு எதிராக மோத தயாராகும் இந்திய கால்பந்து அணி
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மலேசியாவுக்கு எதிராக இந்திய கால்பந்து அணி, மினி ஆசிய கோப்பை என வர்ணிக்கப்படும் 2023 மெர்டேகா கோப்பையில் விளையாட உள்ளது.
12 Oct 2023
லியோனல் மெஸ்ஸிமெஸ்ஸி விளையாடமாட்டார்? ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்கு பின்னடைவு
லியோனல் மெஸ்ஸி கடந்த சில வாரங்களாக காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
11 Oct 2023
யூரோ சாம்பியன்ஷிப்2028 யூரோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தேர்வு
ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து கூட்டமைப்பு 2028 யூரோ சாம்பியன்ஷிப்பை நடத்தும் நாடுகளாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
05 Oct 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிSports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய விளையாட்டுக்கு ஒரு முக்கியமான வரலாற்று நாளாக ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் 11வது நாள் (அக்டோபர் 4) அமைந்துள்ளது.
01 Oct 2023
எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா
சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற ஆடவர் யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.
29 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஇந்திய கால்பந்து அணி தோல்வி, விளாசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இந்திய கால்பந்து அணியானது, நேற்று (செப்டம்பர் 18) ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் சவதி அரேபியாவை எதிர்கொண்டது.
29 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிSports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 28) இந்தியாவுக்கு பதக்க வேட்டை தொடர்ந்தது.
28 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிசவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி
வியாழக்கிழமை (செப்.28) சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது.
24 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிAsian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் முதல் நாள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர புதிய பதக்கங்கள் எதையும் இந்தியா கைப்பற்றவில்லை.
24 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிAsian Games 2023, நாள் 1: 'செஸ்' மற்றும் 'டென்னிஸி'ல் முன்னேறும் இந்திய வீரர்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே படகோட்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் ஐந்து பதக்கங்களை வென்று அசத்தியது இந்தியா.
21 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி
சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இந்திய மகளிர் கால்பந்து அணி சீன தைபேயிடம் போராடி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
21 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிக்கு முதல் வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.
20 Sep 2023
இந்திய அணிSports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது.
19 Sep 2023
கால்பந்து செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த போட்டியில் இந்திய கால்பந்து அணி சீனாவிடம் படுதோல்வி அடைந்தது.
18 Sep 2023
கால்பந்து செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைக்கு தயாராகும் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி
சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதா மூலம் சுனில் சேத்ரி புதிய சாதனை படைக்க உள்ளார்.
12 Sep 2023
கால்பந்து செய்திகள்ஜோதிடரிடம் ஆலோசித்து இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை தேர்வு செய்த தலைமை பயிற்சியாளர்
இந்தியாவின் தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடரான பூபேஷ் ஷர்மாவிடம் வீரர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.
07 Sep 2023
கால்பந்து செய்திகள்கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி
வியாழன் (செப்டம்பர் 7) அன்று தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள 700வது ஆண்டு விழா மைதானத்தில் நடந்த கிங்ஸ் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் ஆடவர் இந்திய கால்பந்து அணி கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது.
01 Sep 2023
மகளிர் கால்பந்துஉதட்டுமுத்த சர்ச்சை; ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு பிபா தலைவர் கண்டனம்
ஸ்பெயின் மகளிர் கால்பந்து நட்சத்திரமான ஜென்னி ஹெர்மோசோவிற்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்ட சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.
27 Aug 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய மகளிர் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி போட்டியில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டார்.
26 Aug 2023
கால்பந்து செய்திகள்வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட்
பிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை அவரது அனுமதி இல்லாமல் பொதுமேடையில் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்டது சர்ச்சையானது.
24 Aug 2023
கால்பந்து செய்திகள்கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; இந்தியாவுக்கு விளையாட வரும் நெய்மர்
ஆசிய கிளப் போட்டிகளுக்கு இடையே நடக்கும் AFC சாம்பியன்ஸ் லீக் 2023/24 இன் குழுநிலையில் மும்பை சிட்டி எஃப்சி கால்பந்து கிளப் அணியும், சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணியும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது.
21 Aug 2023
லியோனல் மெஸ்ஸி44 பட்டங்களுடன் கால்பந்து உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்த லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகி, சமீபத்தில் அமெரிக்காவின் இன்டர்மியாமி அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
21 Aug 2023
மகளிர் கால்பந்துபிபா உலகக்கோப்பை வென்றதை பார்க்காமலேயே மறைந்த தந்தை; ஸ்பெயின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) இங்கிலாந்துக்கு எதிரான பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.
21 Aug 2023
கால்பந்து செய்திகள்பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.