கால்பந்து: செய்தி

லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்தது பிஎஸ்ஜி கிளப்

லியோனல் மெஸ்ஸிக்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் இரண்டு வார தடை விதித்துள்ளது.

அகராதியில் சேர்க்கப்பட்டது கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயர்

கால்பந்து வரலாற்றில் ஜாம்பவானான பீலேவின் பெயர் தற்போது போர்த்துகீசிய மொழி அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர்

75 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜிரோனாவின் வாலண்டின் காஸ்டெல்லானோஸ் பெற்றுள்ளார்.

சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் 2023 : முதல் முறையாக பட்டம் வென்ற ஒடிஷா எப்சி

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஈஎம்எஸ் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெங்களூர் எப்சி அணியை வீழ்த்தி ஒடிஷா எப்சி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம்

முன்னாள் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) வெற்றியாளர் பெங்களூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரட்டை ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் தனது புதிய தலைமை பயிற்சியாளராக இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம்

2027 மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை இணைந்து நடத்துவதற்கான ஏலத்தை அமெரிக்காவும் மெக்சிகோவும் ஃபிஃபாவிடம் சமர்ப்பிப்பதாக அந்நாடுகளின் கூட்டமைப்பு புதன்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தது.

19 Apr 2023

இந்தியா

இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினென்டல் கோப்பை ஜூன் 9 முதல் 18 வரை புவனேஸ்வரில் நடைபெறவுள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம்

செல்சியா கால்பந்து அணி 2022-23 தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்டை நியமித்துள்ளது.

பிபா உலக தரவரிசையில் அர்ஜென்டினா முதலிடத்திற்கு முன்னேற்றம்! இந்தியாவுக்கு 101வது இடம்!

உலக சாம்பியனான அர்ஜென்டினா கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக பிபா கால்பந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்

செல்சியா கால்பந்து அணி பெற்ற படுதோல்வியை அடுத்து பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) நீக்கப்பட்டார்.

மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு கால்பந்து உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

இந்திய மகளிர் கால்பந்து லீக்கின் அடுத்த சீசன் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு திங்களன்று (மார்ச் 27) அதன் லீக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்தது.

பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை

யூரோ 2024க்கான தகுதிச் சுற்றின் குழு பி பிரிவில் பிரான்ஸ் கால்பந்து அணி நெதர்லாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு 800 தொழில்முறை கோல்களை அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ

யூரோ கால்பந்து கோப்பை 2024க்கான தகுதிச் சுற்று போட்டியில் குழு ஜே'வில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்ததால் போர்ச்சுகல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம்

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கைலியன் எம்பாப்பே பிரான்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

திங்களன்று (மார்ச் 20) நடைபெற்ற SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

மாரடைப்பிலிருந்து மீண்ட கிறிஸ்டியன் எரிக்சன் : லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்க வலியுறுத்திய யுவராஜ் சிங்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கால்பந்து வீரர் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் சிவசக்தி நாராயணன்

மார்ச் 22 முதல் நடக்க உள்ள முத்தரப்பு கால்பந்து தொடரில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் தமிழகத்தை சேர்ந்த சிவசக்தி நாராயணனும் இடம் பெற்றுள்ளார்.

நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்கள் : 2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம்

ஃபிஃபா செவ்வாயன்று (மார்ச் 14) 2026 உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் வகையில் போட்டியை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் முதல் சாம்பியன்ஸ் லீக் வரை : இந்த வாரம் நடக்கும் போட்டிகளின் முழு விபரம்

இந்த வாரம் விளையாட்டு உலகின் பல்வேறு மூலைகளிலும் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

"ரொனால்டோ கோல் அடிக்கலானாலும் ஜெயிப்போம்" : அல் நாஸரின் அசத்தல் ஆட்டம்

முந்தைய மூன்று ஆட்டங்களில் இரண்டு ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிபா கால்பந்து விருதுகளில், ஆண்டின் சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு

பிபா கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியின் பதவியை 2026 உலகக் கோப்பை வரை நீட்டித்துள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு திங்களன்று (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.

கால்பந்து கிளப் போட்டிகளில் 700 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை

கால்பந்து லீக் போட்டியில் மார்சேய்க்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.

சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெருகிறாரா லியோனல் மெஸ்ஸி? முன்னாள் பிஎஸ்ஜி கிளப் வீரர் கொடுத்த பதில்!

கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த பிபா உலகக் கோப்பையை வென்றதன் மூலம் லியோனல் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கை அடைந்தார்.

2023 லாரஸ் உலக விளையாட்டு விருதுக்கு மெஸ்ஸி, நடால் பெயர்கள் பரிந்துரை

கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி மற்றும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஆகியோர் மதிப்புமிக்க லாரஸ் உலக விளையாட்டு விருது 2023க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

"என் அம்மா என் ஹீரோ" : இந்திய கால்பந்து அணி வீராங்கனை சந்தியா நெகிழ்ச்சி

ஒரு குழந்தையின் தாயுடனான பிணைப்பு என்பது பிறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. இதைப் போற்றும் வகையில், இந்தியாவின் மகளிர் தேசிய கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கரான சந்தியா ரங்கநாதன், தனது தாயாருக்காக ட்விட்டரில் இதயப்பூர்வமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

இன்னும் ஒரே கோல் தான் : புதிய சாதனை படைக்க தயாராகும் லியோனல் மெஸ்ஸி!

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, லில்லி ஓஎஸ்சிக்கு எதிரான கிளப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 699 கோல்களை எட்டி, புதிய வரலாறு படைக்கும் விளிம்பில் உள்ளார்.

இந்திய கால்பந்து ஜாம்பவான் துளசிதாஸ் பலராம் காலமானார்!

இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான துளசிதாஸ் பலராம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

சவூதி ப்ரோ லீக் : கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4 கோல்களால் அல் நாசர் அணி வெற்றி

சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வியாழக்கிழமை (பிப்ரவரி 9) நான்கு கோல்களை அடித்தார்.

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிரீமியர் லீக்கில் 200 கோல்கள் அடித்த மூன்றாவது வீரர்! ஹாரி கேன் புது சாதனை!

ஹாரி கேன் தனது 200வது பிரீமியர் லீக் கோலை அடித்தார். இதன் மூலம் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் வரலாற்றில் இந்த சாதனையை பதிவு செய்த 3வது வீரர் எனும் சிறப்பை ஹாரி கேன் பெற்றுள்ளார்.

கோப்பா இத்தாலியா 2022-23 : அரையிறுதிக்கு முன்னேறியது ஜுவென்டஸ்!!

2022-23 கோப்பா இத்தாலியா கால்பந்து தொடரில் 1-0 என்ற கோல் கணக்கில் லாசியோவை வீழ்த்தி ஜுவென்டஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.

பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகல்!

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே தனது அணியின் சாம்பியன்ஸ் லீக் கடைசி 16 முதல் லெக் டை மற்றும் பேயர்ன் முனிச்சிற்கு எதிரான கால்பந்து போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கராபோ கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்!

இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த கராபோ கோப்பையின் அரையிறுதியில் (இரண்டாவது லெக்) மான்செஸ்டர் யுனைடெட் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் உடல்நலக்குறைவால் புதன்கிழமையன்று (பிப்ரவரி 1) காலமானார்.

கால்பந்தாட்டத்தில் நாட்டம் கொண்டவர் மகேந்திர சிங் தோனி

வைரல் செய்தி

ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம்

கால்பந்தாட்ட விளையாட்டின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் மெஸ்ஸி. இவர் தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனி மகளான ஸிவா'விற்கு ஆசையாக அனுப்பியுள்ளார்.

கலவரம்

இந்தியா

கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!

கேரளாவில் நடைபெற்ற அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர்.

லியோனல் மெஸ்ஸி

உலக கோப்பை

'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.