NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகல்!
    விளையாட்டு

    பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகல்!

    பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகல்!
    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 03, 2023, 02:39 pm 1 நிமிட வாசிப்பு
    பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகல்!
    பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகினார்

    பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே தனது அணியின் சாம்பியன்ஸ் லீக் கடைசி 16 முதல் லெக் டை மற்றும் பேயர்ன் முனிச்சிற்கு எதிரான கால்பந்து போட்டியிலிருந்து விலகியுள்ளார். மாண்ட்பெல்லியருக்கு எதிரான பிஎஸ்ஜியின் மோதலின் ஆரம்பத்தில் காயத்தால் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய எம்பாப்பே, அடுத்த மூன்று வாரங்களுக்கு சிகிச்சைக்காக அணியிலிருந்து விலகியுள்ளார். பேயர்னுக்கு எதிரான மோதலைத் தவறவிட்டதைத் தவிர, பிப்ரவரி 8 ஆம் தேதி மார்சேய்க்கு எதிரான பிரெஞ்சு கோப்பை டையையும், அதன் பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு நடக்க உள்ள ஏஎஸ் மொனாக்கோவுக்கு எதிரான லீக் 1 ஆட்டத்தையும் எம்பாப்பே இழக்கிறார்.

    பிஎஸ்ஜி அணிக்காக 2022-23 சீசனில் எம்பாப்பேவின் செயல்திறன்

    எம்பாப்பே இந்த சீசனில் பிஎஸ்ஜிக்காக 26 போட்டிகளில் 25 கோல்களை அடித்துள்ளார். அவர் மேலும் ஆறு கோல்களுக்கு உதவியுள்ளார். அவர் சாம்பியன்ஸ் லீக் குழுநிலையில் பிஎஸ்ஜிக்காக சிறந்து விளங்கினார். இதில் ஏழு கோல்களை அடித்தார் மற்றும் மூன்று கோல்களுக்கு உதவினார். லீக் 1 இல், அவர் இதுவரை 13 கோல்கள் அடித்துள்ளதோடு, 2 கோல்களுக்கு உதவியுள்ளார். ஒட்டுமொத்தமாக, எம்பாப்பே தனது வாழ்க்கையில் பிஎஸ்ஜிக்காக 196 கோல்களை அடித்துள்ளார். இதற்கிடையே சாம்பியன்ஸ் லீக்கின் நடப்பு சீசனில் பிஎஸ்ஜி 6 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் எச் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பிஎஸ்ஜி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, இரண்டு போட்டிகளை டிரா செய்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கால்பந்து

    சமீபத்திய

    ஐபிஎல் : 2018 சீசனிலிருந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடம் ஐபிஎல்
    'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் நெட்ஃபிலிக்ஸ்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    மார்ச் 28க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    கால்பந்து

    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை விளையாட்டு
    800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு
    யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ விளையாட்டு
    பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம் விளையாட்டு

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023