Page Loader

இயக்குனர்: செய்தி

எஸ்.ஜே.சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு ஜெர்மனியில் இருந்து இறக்குமதியான பிரமாண்ட சொகுசு கார்

நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, 'கில்லர்' படத்தின் மூலம் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்பியுள்ளார்.

'காந்தாரா: அத்தியாயம் 1' படப்பிடிப்பு நிறைவு; அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது வரவிருக்கும் படமான 'காந்தாரா அத்தியாயம் 1' இன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இயக்குனர் வேலு பிரபாகரன் மாரடைப்பால் காலமானார் 

தமிழ் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

'AA22xA6' படத்தில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைகிறார் ரஷ்மிகா மந்தனா

இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான 'AA22xA6' படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

07 Jul 2025
பிரபாஸ்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைகிறாரா பிரபாஸ்?

தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர் பிரபாஸ் தனது அடுத்த படத்திற்காக 'அமரன்' படப்புகழ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

02 Jun 2025
மாரடைப்பு

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

தமிழ் திரைப்பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் ஜூன் 1 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 51. மத யானை கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய பாராட்டப்பட்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா? 

பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னமும், பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டியும் ஒரு புதிய படத்திற்காக இணைய போவதாக ஒரு செய்தி வதந்தியாக பரவி வருகிறது.

15 Apr 2025
கோலிவுட்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்-நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக் குறைவால் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ். ஸ்டான்லி, செவ்வாய் கிழமை (ஏப்ரல் 15), தனது 58 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

மறைந்த நடிகர்- இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

நேற்று மாலை, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மகனும், நடிகர்- இயக்குனருமான மனோஜ்குமார் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 48.

06 Mar 2025
பாலிவுட்

பாலிவுட்டை விட்டு வெளியேறினார் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்; என்ன காரணம்?

பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பை நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்.

01 Mar 2025
சினிமா

பாயல் கபாடியா முதல் கிரண் ராவ் வரை: இந்திய சினிமாவின் சாதனை இயக்குனர்கள்

இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

18 Jan 2025
கோலிவுட்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்

தமிழ் சினிமாவின் பன்முகத் திறமைசாலிகளில் ஒருவரான டி.எம்.ஜெயமுருகன், வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) திருப்பூரில் மாரடைப்பால் காலமானார்.

பிரசாந்த் நீலின் புதிய சினிமாட்டிக் யூனிவெர்சில் நடிகர் அஜித் இடம்பெறுகிறாரா?

பிரபல திரைப்பட இயக்குனரான பிரசாந்த் நீல், நடிகர் அஜித் குமாருடன் இணைந்து வரவிருக்கும் திட்டத்திற்காக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் தனது 91வது வயதில் காலமானார்

மலையாள இலக்கியத்தின் பழம்பெரும் தலைவரான எம்டி வாசுதேவன் நாயர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 91வது வயதில் புதன்கிழமை காலமானார்.

20 Dec 2024
ஹாலிவுட்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர் மனைவி எம்மா தாமஸ் ஆகியோருக்கு நைட்ஹூட் வழங்கிய ஐக்கிய இராஜ்ஜியம்

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படத் இயக்குனருமான கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது தயாரிப்பாளர் மனைவி எம்மா தாமஸ் ஆகியோருக்கு புதன்கிழமை மன்னர் சார்லஸ் முறையே நைட்ஹூட் மற்றும் டேம்ஹுட் என்ற கௌரவத்தை வழங்கினார்.

12 Dec 2024
கோலிவுட்

தேசிய விருது வென்ற தமிழ் சினிமா இயக்குனர் மனைவியை பிரிவதாக அறிவிப்பு; அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

16 Nov 2024
கோலிவுட்

ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மஞ்சள் காமாலையால் காலமானார்; திரையுலகினர் அதிர்ச்சி

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் சுரேஷ் சங்கையா வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு சென்னையில் காலமானார்.

அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவது இவரைத்தான்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

'ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

"என் படவாய்ப்புகளை கெடுத்தது..": மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் பதிவு

இயக்குனர் விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' என்ற வெற்றி படத்தை தந்தவர். அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே, நீண்ட இடைவேளைக்கு பின்னர், 2023 ஆம் ஆண்டு 'ராவணன் கோட்டம்' என்ற படத்தை இயக்கினார்.

திரைப்படமாகும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறு; இயக்குனர் யார் தெரியுமா?

புகழ்பெற்ற தமிழ் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளதாக பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.

விடாமுயற்சியின் டீசர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறதா?

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.

அல்லு அர்ஜுன்- இயக்குனர் சுகுமார் கருத்து மோதல்களுக்கு இடையே புஷ்பா 2 தி ரூல் கிளைமாக்ஸின் படப்பிடிப்பு துவங்கியது 

இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பல வாரங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' படப்பிடிப்பு இறுதியாக மீண்டும் தொடங்கியுள்ளது.

30 Jul 2024
யோகி பாபு

ஜெயிலர் 2 படத்தை பற்றி முக்கிய அப்டேட் தந்தார் யோகி பாபு

இயக்குனர் நெல்சன் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி 

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் பேரணி இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

முதல்முறையாக மலையாள படத்தை இயக்கவிருக்கிறார் GVM ; ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத ஒரு ஆளுமையாக இருப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனத்தகவல்

'ஜவான்' திரைப்பட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

09 May 2024
பாலிவுட்

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர், இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்

பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரருமான சங்கீத் சிவன் மாரடைப்பால் காலமானார்.

16 Apr 2024
விஷால்

விஷாலின் துப்பறிவாளன் 2 ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது

கடந்த 2017ஆம் ஆண்டு, விஷால் நடிப்பில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம் அமோக வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு 'துப்பறிவாளன்-2' படத்தின் அறிவிப்பு வெளியானது.

கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்

பிரபல கன்னட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான துவாரகிஷ், இன்று ஏப்ரல் 16, காலை காலமானார். அவருக்கு வயது 81.

'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு

இயக்குனர் A.R முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

02 Apr 2024
ஹீரோ

இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் பிரபல இயக்குனர் ஹரியின் மகன்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகை ப்ரீத்தாவின் மூத்த மகன் ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

18 Mar 2024
கமல்ஹாசன்

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்-விற்கு ஒன்று திரண்டு மரியாதை செய்த ராஜபார்வை படக்குழு

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு புகழ்பெற்ற கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்விற்கு 93 வயது நெருங்கி வருகிறது.

11 Mar 2024
நடிகர்

படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார்

ரஜினிகாந்த் நடிப்பில் '80களில் வெளியான ஹிட் திரைப்படம் 'படிக்காதவன்'. இப்படத்தில், சிறு வயது ரஜினியாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் சுரேஷ் (எ) நடிகர் சூரிய கிரண்.

29 Feb 2024
விஜய்

தளபதி 69: விஜய் முதன்முறையாக கைகோர்க்கவிருக்கும் இளம் இயக்குனர்

தளபதி விஜய் அரசியலில் இறங்கியதையடுத்து, அவரின் 69வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.

27 Feb 2024
கோலிவுட்

இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார்

இயக்குனர் லிங்குசாமியின் அண்ணனும், திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான கேசவன், இன்று காலமானார். அவருக்கு வயது 60.

16 Feb 2024
விஜய்

விஜயின் அரசியல் பயணத்தில் உடன் நிற்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி

நடிகர் விஜயின் அரசியல் பயணித்தால் அவருடன் நிற்க எப்போதுமே தயார் என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

14 Feb 2024
தனுஷ்

DD 3: காதலர் தினத்தன்று தனுஷ் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ் 

நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"உங்கள் உழைப்பு": தேசிய விருது பதக்கத்தை திருப்பி அளித்த திருடர்கள்

'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன்.

பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ்

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் நடிகர் சல்மான் கான்-ஐ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09 Feb 2024
கொள்ளை

'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு

'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். அவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.