இயக்குனர்: செய்தி
30 Oct 2023
ஸ்டாலின்இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், உடல்நல குறைவு ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு, தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
29 Oct 2023
ரஜினிகாந்த்'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி
மும்பையில் நடந்த #தலைவர்170 படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
29 Oct 2023
கமல்ஹாசன்நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
29 Oct 2023
தமிழ் திரைப்படம்நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது விக்ரம் பிரபுவின் 'ரெய்டு'
இயக்குநர் கார்த்தி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023
நடிகர்அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மேனன் நடிக்கும் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.
27 Oct 2023
லியோசாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ
நடிகரும், நடன இயக்குனருமான சாண்டி மாஸ்டரின் புதிய 'பாஸ்ட் இஸ் பாஸ்ட்' என்ற பாடலில், லியோ இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் அசத்தியுள்ளார்.
26 Oct 2023
தமிழ் திரைப்படம்ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
24 Oct 2023
விக்ரம்துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் 7 ஆண்டுகளாக திரைக்கு வர காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
24 Oct 2023
லியோலியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில்
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் அளித்துள்ளார்.
24 Oct 2023
நடிகர் விஜய்'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார்.
23 Oct 2023
கமல்ஹாசன்கமல்-233 படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என டைட்டில் வைக்க முடிவு?
'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது மும்முரமாக 'இந்தியன் 2' மற்றும் 'ப்ராஜெக்ட்-கே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
20 Oct 2023
லியோஇங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
20 Oct 2023
தமிழ் திரைப்படம்சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம், சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே இயக்கிய 'பேரடைஸ்' என்ற திரைப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டுவருகிறார்.
20 Oct 2023
இன்ஸ்டாகிராம்'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023
நடிகர் அஜித்#AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
19 Oct 2023
நடிகர்ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு
தீபாவளிக்கு வழக்கமாக வெளியாகும் விஜய், அஜித் படங்கள் இம்முறை வெளியாகவில்லை. அந்த சோகத்தை போக்குவதற்காக நமக்கு தீபாவளி விருந்தளிக்க பல வித்தியாசமான படங்கள் காத்திருக்கின்றன.
18 Oct 2023
தமிழ் திரைப்படம்'சித்தா' இயக்குனருடன் இணையும் சீயான் விக்ரம்
நடிகர் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக, 'சித்தா' திரைப்படத்தின் இயக்குனரான சு.அருண்குமாரோடு இணைகிறார்.
18 Oct 2023
நடிகர்நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியானது
நடிகர் கார்த்தியின் நடிப்பில், இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியாகும் 'ஜப்பான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
18 Oct 2023
லியோதலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2023
நடிகர் விஜய்தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.
15 Oct 2023
நடிகர் அஜித்விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
13 Oct 2023
லியோ"சஞ்சய் தத் என்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார்"- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தன்னை 'அப்பா' என்று அழைக்க சொன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023
திரைப்படம்#பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள்
தமிழில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
13 Oct 2023
நடிகர் அஜித்ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
12 Oct 2023
லியோலியோ திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம்
லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
11 Oct 2023
லியோலியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
11 Oct 2023
தமிழ் திரைப்படம்தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள்
தமிழில் கடந்த வாரம் 7 படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் 2 படங்கள், திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
11 Oct 2023
தமிழ் திரைப்படம்மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா 'டிஎன்ஏ' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Oct 2023
லியோஎதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது
பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வந்த எதிர்ப்புகளால் லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.
11 Oct 2023
பாலிவுட்#தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன் நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா?
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் #தலைவர்170 என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமான லைகா சமீபத்தில் வெளியிட்டது.
11 Oct 2023
தமிழ் திரைப்படம்இஸ்ரேல் போர் எதிரொலி- நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ்-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தொடரும் போரால் 'விடாமுயற்சி' பட குழுவினர் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
11 Oct 2023
நடிகர்#நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
10 Oct 2023
விஜய் சேதுபதிமிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட்
தமிழ் சினிமா உலகில் தனக்கென ஓர் ஸ்டைல் வைத்துள்ளவர் தான் இயக்குனர் மிஷ்கின்.
09 Oct 2023
தமிழ் சினிமா2வது குழந்தைக்கு தந்தையான 'பிக் பாஸ்' பிரபலம் ஆரவ்
கடந்த 2017ம் ஆண்டு நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' முதல் சீசனில் பங்கேற்று வெற்றிபெற்றவ ஆரவ், அந்த வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
08 Oct 2023
லியோகட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்
கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.
07 Oct 2023
சிவகார்த்திகேயன்எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன்
'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
06 Oct 2023
இசையமைப்பாளர்சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது
இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
06 Oct 2023
விஜய் சேதுபதிஜவான் திரைப்படத்தில் தேர்தல் பற்றி இடம்பெற்ற வசனம் பற்றி மனம் திறந்த இயக்குனர் அட்லி
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது.
05 Oct 2023
ஹாலிவுட்திரைப்படமாகும் டைட்டானிக் கப்பலுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டனின் கதை
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண பயணம் மேற்கொண்டு வெடித்து சிதறிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது.
05 Oct 2023
சன் டிவிஎதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.