இயக்குனர்: செய்தி
05 Oct 2023
நடிகர் விஜய்த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
04 Oct 2023
ரஜினிகாந்த்பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை
இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.
04 Oct 2023
திரைப்படம்'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல்
இயக்குனர் நிதிஷ் திவாரியின், 'ராமாயணா' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
29 Sep 2023
விஜய் சேதுபதிபொங்கலுக்கு வெளியாகும் 'அரண்மனை 4' - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
'அரண்மனை' படத்தில் ஏற்கனவே 3 பாகங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் சுந்தர்.சி, தற்போது இதன் 4ம் பாகத்தினை எடுத்துள்ளார்.
28 Sep 2023
நடிகர்இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிக்குமார் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
27 Sep 2023
இயக்குநர் பாரதிராஜா"என் அப்பாவே என்ன நம்பல"- மனம் திறந்த இயக்குனர் மனோஜ் பாரதிராஜா
தான் இயக்குனர் ஆவதற்கு பலர் காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணம் தான் மனைவி என்றும், அவர் தன்னை சுமந்து வந்த ஜீவன் எனவும் மனோஜ் பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
21 Sep 2023
ட்ரைலர்வெங்கட் பிரபு, சினேகா நடிக்கும் 'ஷாட் பூட் த்ரீ ' திரைப்பட ட்ரைலர் வெளியானது
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் 'ஷாட் பூட் த்ரீ'.
14 Sep 2023
நடிகர் சூர்யா'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட்
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
09 Sep 2023
மாரடைப்புநடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் - வீடியோ பதிவு
பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
08 Sep 2023
ஷாருக்கான்'ஜவான்' திரைப்படம் - பட்டையை கிளப்பிய முதல் நாள் வசூல் விவரம்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து நேற்று(செப்.,7) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'ஜவான்'.
06 Sep 2023
இளையராஜாவெளியானது 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர்
இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பு நிறுவனம் 'வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் தான் 'மார்கழி திங்கள்'.
05 Sep 2023
விஜய்தளபதி 68: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா; முக்கிய வேடத்தில் பிரஷாந்த்?
விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வெளியாகும் முன்னரே, விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.
02 Sep 2023
பிறந்தநாள்'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன்
இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் கடந்த 2019ல் 'திருமணம்' என்னும் திரைப்படத்தினை இயக்கி நடித்திருந்தார்.
25 Aug 2023
திரைப்படம்அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸ் குறித்த அப்டேட்
அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'.
23 Aug 2023
ஷாருக்கான்அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது
இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார்.
22 Aug 2023
ஷாருக்கான்'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'.
22 Aug 2023
திரைப்படம்'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
ஞானவேலு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2021ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'.
17 Aug 2023
இந்தியன் 2இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய 'இந்தியன் 2' படக்குழு
இயக்குனர் ஷங்கர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து எடுக்கப்பட்டு கடந்த 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
09 Aug 2023
மலையாள திரையுலகம்பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்
மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக் என்று அழைக்கப்படும் சித்திக் இஸ்மாயில்.
08 Aug 2023
மலையாள திரையுலகம்'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல்
மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக். மலையாளத்தில் பல வெற்றி படங்களை தந்தவர், தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே தந்திருந்தாலும், அனைத்தும் வெற்றி படங்களே.
08 Aug 2023
பாலிவுட்இயக்குனர் விஷ்ணுவர்தன், பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இணையப்போவதாக தகவல்
இயக்குனர் விஷ்ணுவர்தன், தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் பிரபலமான இயக்குனராக அறியப்படுகிறார்.
07 Aug 2023
ஆஸ்கார் விருதுஇயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது வழக்கு: பொம்மன்-பெல்லி தம்பதி குற்றச்சாட்டு
அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் இயக்குனர் தான் கார்த்திகி கோன்சால்வஸ்.
04 Aug 2023
ஆஸ்கார் விருதுபொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு
அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம்-'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'படத்தினை இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கியிருந்தார்.
04 Aug 2023
விஜய் சேதுபதி'குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'குட் நைட்'.
03 Aug 2023
திரைப்படம்'டிமான்டி காலனி-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'டிமான்ட்டி காலனி'.
02 Aug 2023
நடிகர் சூர்யாகாக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா
'காக்க காக்க' திரைப்படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
30 Jul 2023
திரைப்படம்'ஜென்டில்மேன்' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு - கொண்டாடிய ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் 'ஜென்டில்மேன்'.
26 Jul 2023
தமிழ் சினிமா'குற்ற பரம்பரை' புத்தகத்தை, வெப் தொடராக இயக்கும் சசிகுமார்
பிரபல நாவல் 'குற்ற பரம்பரை'யை எழுதியது, தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வரும் வேல.ராமமூர்த்தி.
23 Jul 2023
கமல்ஹாசன்தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டி ஏஜிங் தொழில்நுட்பம் : இந்தியன்-2 குறித்த அப்டேட்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம்ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியினைப்பெற்றது.
17 Jul 2023
பிறந்தநாள்உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் 82 வது பிறந்தநாள் இன்று!
'என் இனிய தமிழ் மக்களே' என டைட்டில் கார்டில் துவங்கி தனது முத்திரையை பதித்தவர் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா. இவர் தனது 82வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
10 Jul 2023
வடிவேலுஇயக்குனர் மாரி செல்வராஜ் உயிரை காப்பாற்றிய வடிவேலு
இயக்குனர் மாரி செல்வராஜ், சமூகம் சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களும், வசூல்ரீதியாக மட்டுமின்றி, விமர்சனரீதியாகவும் பாராட்டை பெற்று வந்தது.
28 Jun 2023
கமல்ஹாசன்இயக்குனர் ஷங்கருக்கு PANERAI வாட்சை பரிசளித்த கமல்
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கருடன் இணைந்து உருவாகி வரும் திரைப்படம், 'இந்தியன்-2'.
27 Jun 2023
தமிழ் திரைப்படங்கள்நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரர் மற்றும் சகோதரி ஒரே நாளில் மரணம்
இயக்குனர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நாடகங்களில் நடித்துள்ளார்.
21 Jun 2023
கோலிவுட்'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இன்று(ஜூன் 21) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
13 Jun 2023
கமல்ஹாசன்விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்?
நடிகரும், ம.நீ.ம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று 'நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு' நிர்வாகிகளை நேரில் சந்தித்தார்.
07 Jun 2023
தமிழ் திரைப்படம்அடடே... இயக்குனர் சுசீந்திரன் வில்லனா நடிக்கப்போறாரா...?
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா முதன் முறையாக 'மார்கழி திங்கள்' என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.
07 Jun 2023
பிறந்தநாள் ஸ்பெஷல்சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் தரமான படங்களை வழங்கும் இயக்குனர்களில் முதன்மையாக உள்ளவர் இயக்குனர் பாண்டிராஜ்.
02 Jun 2023
தமிழ் திரைப்படம்காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்
மற்ற இயக்குனர்களை போல யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனராக படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம் மட்டும் தான்.
30 May 2023
கமல்ஹாசன்ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன்
முன்னணி நடிகர் பிரபாஸ் தற்போது முன்னணி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகிறார்.
30 May 2023
தமிழ் திரைப்படம்தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 1958 மே 30ம் தேதி பிறந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.