NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட் 
    'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட்

    'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட் 

    எழுதியவர் Nivetha P
    Sep 14, 2023
    06:52 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே நடிகர் சூர்யா தனது 43வது படத்தினை 'சூரரை போற்று' திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்னும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை தற்போது ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு அசத்தலான அப்டேட்டினை படக்குழு தெரிவித்துள்ளது.

    அது என்னவென்றால், பாலிவுட் நடிகரான விஜய் வர்மா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது தான்.

    அப்டேட் 

    முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் 

    இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக நஸ்ரியா நசீம் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    அதேபோல், இப்படத்தில் பிரபல மலையாள நடிகரான துல்கர் தெரிகிறது.

    இவ்வாறு பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இப்படத்தில் ஒன்று சேர்வதை கொண்டு, இப்படம் பான் இந்தியா படமாக எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும், நடிகை தமன்னாவும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், அண்மையில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' என்னும் வெப் சீரிஸில் இவர்கள் இருவரும் நெருக்கமான காட்சிகளில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    இயக்குனர்
    பாலிவுட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    நடிகர் சூர்யா

    வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்? திரைப்பட துவக்கம்
    சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டமிட்டுள்ளாரா லோகேஷ் கனகராஜ்? தமிழ் திரைப்படம்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் தமிழ் திரைப்படம்

    இயக்குனர்

    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்

    பாலிவுட்

    ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம் மும்பை
    ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ கோலிவுட்
    கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள் மும்பை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்! ஷாருக்கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025