இயக்குநர் பாரதிராஜா: செய்தி

மறைந்த நடிகர்- இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

நேற்று மாலை, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மகனும், நடிகர்- இயக்குனருமான மனோஜ்குமார் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 48.

25 Mar 2025

சினிமா

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்; திரையுலகினர் சோகம்

மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பால் காலமானார்.

மாரி செல்வராஜ் நமக்கு கிடைச்ச பொக்கிஷம்; இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு

வாழை திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டியுள்ளார்.

விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு

கடந்து சில வருடங்களாகவே, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிமோனியாவால் உயிரிழந்தார்.

'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு

இந்த ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு பல படங்கள் காத்திருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள்

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல் படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படம் வரை உலகம் முழுவதும் தன் ஸ்டைலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறியப்படுகிறார்.

07 Dec 2023

அமீர்

ரீவைண்ட் 2023: திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சைகள் 1 - அமீரும், ஞானவேல் ராஜாவும்

இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வெடித்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, இவ்வாண்டில் தமிழ் சினிமாவில் உருவான மிகப்பெரிய சர்ச்சையாக மாறிப்போனது.

'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

27 Sep 2023

சினிமா

"என் அப்பாவே என்ன நம்பல"- மனம் திறந்த இயக்குனர் மனோஜ் பாரதிராஜா

தான் இயக்குனர் ஆவதற்கு பலர் காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணம் தான் மனைவி என்றும், அவர் தன்னை சுமந்து வந்த ஜீவன் எனவும் மனோஜ் பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

வெளியானது 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர் 

இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பு நிறுவனம் 'வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் தான் 'மார்கழி திங்கள்'.