எல்கே அத்வானி: செய்தி
14 Dec 2024
பாஜகபாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் லால் கிருஷ்ண அத்வானி (97 வயது) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) இரவு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.