ஓபன்ஏஐ: செய்தி

தனது நீண்ட கால துணைவரை மணந்தார் ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன் 

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நீண்ட கால துணைவரான ஆலிவர் முல்ஹெரினை ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சந்தா முறையில் 'Bard AI' சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் கூகுள், எப்படி?

தற்போது உலகளவில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சேவையை வழங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தைப் பின்பற்றி, தங்களுடைய பார்டு ஏஐ (Bard AI)யின் மேம்பட்ட வடிவத்தையும் சந்தா முறையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது கூகுள்.

2023ல் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய ஓபன்ஏஐ

இந்த 2023ம் ஆண்டில் மட்டும் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது சாம் ஆல்ட்மேன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்.

பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?

ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சேவையை பொதுப் பயனாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்கள் பலவும் பயன்படுத்தி வருகின்றன.

'GPT ஸ்டோரின்' வெளியீட்டை 2024-க்குத் தள்ளி வைத்த ஓபன்ஏஐ

பயனாளர்களின் பயன்பாட்டிற்காக சாட்ஜிபிடியிலேயே ஜிபிடி ஸ்டோர் (GPT Store) ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவித்தது ஓபன்ஏஐ.

மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள் 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டில் உலகளவில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம் கடந்த சில வாரங்களாக சிஇஓக்கள் மாற்றங்களால் குளறுபடிகளில் நிறைந்திருந்தது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன்

கடந்த ஒரு வாரத்திற்குள் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவிட்டது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ.

5 நாட்களுக்குள் மீண்டும் ஓபன்ஏஐயின் CEO ஆனார் சாம் ஆல்ட்மேன்

ஓபன்ஏஐயின் CEO சாம் ஆல்ட்மேன் 5 நாட்களுக்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூன்று நாட்களில் மூன்று சிஇஓ மாற்றம்; குளறுபடிகளால் நிறைந்த ஓபன்ஏஐயில் என்ன நடக்கிறது?

கடந்த ஒரு வருடமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனம் என புகழப்பட்டு வந்த ஓபன்ஏஐ நிறுவனமானது, கடந்த சில நாட்களாக தவறான விஷயங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.