முதலீடு: செய்தி
06 Jun 2023
கோவைகோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
24 May 2023
மு.க ஸ்டாலின்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
24 May 2023
வாழ்க்கைஎன்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?
ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.
21 May 2023
இந்தியாமியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI).
09 May 2023
சென்னைசென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக்.
25 Apr 2023
வணிகம்குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்!
பணிநீக்க அறிவிப்புகள், குறையும் முதலீடுகள் மற்றும் சிலிக்கான் வேலி வங்கியின் திவால் என தொடர்ந்து ஸ்டார்ட்அப்களுக்கு மோசமான செய்திகளாகவே வந்து கொண்டிருக்கிறது.
23 Apr 2023
வங்கிக் கணக்குஅஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?
சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிரந்தர வைப்புநிதி திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர் மக்கள்.
22 Apr 2023
தங்கம் வெள்ளி விலைஅட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது?
இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
12 Apr 2023
பங்குச் சந்தைஅதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!
ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து நிலையிலாத் தன்மையுடனேயே இருக்கின்றன அதானி குழுமப் பங்குகள். மற்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் தங்களுடைய முதலீடுகளைக் குறைத்து வரும் நிலையில், எல்ஐசி நிறுவனம் மட்டும் மேலும் மேலும் முதலீடு செய்து வருகிறது.
12 Apr 2023
அமெரிக்காசிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த முக்கியமான வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகும் நிலைக்கு சென்றது நாம் அறிந்ததே. அது உலக அளவில் முதலீட்டாளர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய ஒரு மோசமான நிகழ்வு.
08 Apr 2023
முதலீட்டு திட்டங்கள்பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு!
பிஎப் சிறு சேமிப்பு திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது Dividend பங்கு நிறுவனம்.
24 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
மியூச்சுவல் பண்ட் ஆனது பலருக்கும் லாபம் தரும் முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
08 Mar 2023
இந்தியா27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்
27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்றும் மீதமுள்ள பெண்களின் நிதி சார்ந்த முடிவுகள் ஆண்களை சார்ந்தே இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
06 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை
இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், 65% பெண்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், அதைத் தொடர்ந்து 20 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என அறிக்கையில் கூறப்படுகிறது.
02 Mar 2023
தொழில்நுட்பம்FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்?
கிரிப்டோ வர்த்தக சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த FTX நிறுவனத்தின் திவால் மற்றும் மோசடிகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து சாம் பேங்க்மேன் ப்ரைட் மற்றும் FTX நிறுவன ஊழியர்கள் மத்தியில் விசாரணை நடத்தி வருகிறது.
01 Mar 2023
பங்கு சந்தைபுத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை
பெஞ்சமின் கிரஹம் என்பவர் அமெரிக்க நாட்டினை சேர்ந்த பொறியியல் நிபுணராவார்.
01 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
நிகர மதிப்பு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு. ஒருவர் செலுத்த வேண்டிய கடன்களைக் கழித்த பின்பு இருக்கும் மொத்த சொத்து மதிப்பு தான் நிகர மதிப்பு என்று கருதப்படுகிறது.
23 Feb 2023
தொழில்நுட்பம்OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்?
Mafia என்று அழைக்கப்படுபவர்களின் உறுப்பினர்கள் ஒரு காலத்தில் பேபால் உடன் தொடர்புடையவர்களாக அறியப்பட்டார்கள்.