முதலீடு: செய்தி
23 Nov 2023
உபர்அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை
கார் மற்றும் ஆட்டோ போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஊபர், விரைவில் பேருந்து சேவைகளை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
13 Nov 2023
கூகுள்'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்?
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும், வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்ப சாட்பாட் சேவையை வழங்கி வரும் கேரக்டர்.ஏஐ (Character.AI) ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
08 Nov 2023
சேலம்சேலத்திற்கு வருகிறது அமெரிக்க நிறுவனமான Deloitte
தமிழ்நாடு மாநிலத்தில் அதிக முதலீடு பெற்று புது தொழிற்சாலைகளை அமைக்கப்பெற்று வேலையில்லா திண்டாட்டத்தினை ஒழிக்கும் எண்ணத்தோடு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
05 Nov 2023
முதலீட்டு திட்டங்கள்மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் 21 ஆண்டுகளில் ரூ.2.1 கோடி ஈட்ட வாய்ப்பு
நீண்ட கால முதலீடுகளில் முக்கியமான இடம் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு உண்டு. பங்குச்சந்தையைப் பற்றிய பெரிய அறிமுகம் இல்லாதவர்கள் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
01 Nov 2023
தமிழ்நாடுபுதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்யவுள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
05 Oct 2023
எம்ஜி மோட்டார்எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க சீன நிறுவனமான SAICயுடன் கைகோர்க்கும் இந்திய JSW குழுமம்
இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான JSW குழுமமானது, சீனாவைச் சேர்ந்த SAIC மோட்டார் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளைக் கையகப்படுத்தவிருக்கிறது.
04 Oct 2023
ஸ்டார்ட்அப்இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்
அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்பின் தலைநகரான சிலிக்கான வேலியில் இரு இந்திய இளைஞர்களால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்.
28 Sep 2023
பங்குச் சந்தைபங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர்
பங்குச்சந்தை மற்றும் முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்கள் கண்டிப்பாக காம்பவுண்டிங்கைப் (Compounding) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
23 Sep 2023
முதலீட்டு குறிப்புகள்நாம் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்? அதனை கணக்கிடுவது எப்படி?
இன்று வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில், நாம் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து பணத்தின் மூலம் பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரத்தை அனைவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது.
16 Sep 2023
வங்கிக் கணக்குபொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.
12 Sep 2023
தமிழ்நாடுரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன்
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது மேக்சி விஷன் குழுமம்.
12 Sep 2023
வணிகம்இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கேகேஆர் (KKR), இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனத்தில் ரூ.2,069.50 கோடியை முதலீடு செய்யவிருக்கிறது.
03 Sep 2023
க்ரைம் ஸ்டோரிஅயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.
23 Aug 2023
சந்திரயான் 3புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?
இன்றைக்கு இந்தியாவுடைய சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இந்தியாவிற்கு பேர் மற்றும் புகழை மட்டுமல்லாது புதிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
21 Aug 2023
இந்தியாதபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
இந்திய தபால் நிலையங்களில், சிறிய அளவிலான சேமிப்புகளுக்கு எட்டு வகையான முதலீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
20 Aug 2023
முதலீட்டு குறிப்புகள்இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
அனைத்துக் காலங்களிலும் மக்களின் மிகவும் நம்பகமான முதலீட்டுக் கருவியாக இருப்பது வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் தான். ஒரு முதலீட்டில் கூடுதலாகக் கிடைக்கும் லாபத்தைக் கடந்து, முதலீட்டிற்கான பாதுகாப்பையும் இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
02 Aug 2023
ஆப்பிள்புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ்
மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் துணை-நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ், புதிய துணிகர முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார்.
23 Jul 2023
எலக்ட்ரிக் கார்BYD-யின் 1 பில்லியன் டாலர் முதலீட்டை நிராகரித்தது மத்திய அரசு
சீனாவைச் சேர்ந்த BYD மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் புதிய எலெக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரி தயாரிப்பதற்கான தொழிற்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நிராகரித்திருக்கிறது மத்திய அரசு.
08 Jul 2023
கடன்நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?
அதிக ஆபத்தில்லமால் முதலீடு செய்பவர்களுக்கான முக்கியமான முதலீட்டுக் கருவியாக விளங்கி வருகின்றன நிலையான வைப்பு நிதித் (Fixed Deposit) திட்டங்கள்.
08 Jul 2023
தமிழ்நாடுதமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்
அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.54,000 கோடி மதிப்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.
24 Jun 2023
ரிசர்வ் வங்கிதங்கக் கடன் பத்திரங்களில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத் தான். முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்களுக்கு, அதற்கு மாற்றாக அதிக நன்மைகளுடன் கூடிய தங்கக் கடன் பத்திரங்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 2015-ல் அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி.
19 Jun 2023
ரிசர்வ் வங்கிதங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியானது, 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் தங்கக் கடன் பத்திர முதலீட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
06 Jun 2023
கோவைகோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
24 May 2023
மு.க ஸ்டாலின்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
24 May 2023
வாழ்க்கைஎன்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?
ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.
21 May 2023
இந்தியாமியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI).
09 May 2023
சென்னைசென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக்.
25 Apr 2023
முதலீட்டாளர்குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்!
பணிநீக்க அறிவிப்புகள், குறையும் முதலீடுகள் மற்றும் சிலிக்கான் வேலி வங்கியின் திவால் என தொடர்ந்து ஸ்டார்ட்அப்களுக்கு மோசமான செய்திகளாகவே வந்து கொண்டிருக்கிறது.
23 Apr 2023
வங்கிக் கணக்குஅஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?
சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிரந்தர வைப்புநிதி திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர் மக்கள்.
22 Apr 2023
தங்கம் வெள்ளி விலைஅட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது?
இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
12 Apr 2023
பங்குச் சந்தைஅதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!
ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து நிலையிலாத் தன்மையுடனேயே இருக்கின்றன அதானி குழுமப் பங்குகள். மற்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் தங்களுடைய முதலீடுகளைக் குறைத்து வரும் நிலையில், எல்ஐசி நிறுவனம் மட்டும் மேலும் மேலும் முதலீடு செய்து வருகிறது.
12 Apr 2023
அமெரிக்காசிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த முக்கியமான வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகும் நிலைக்கு சென்றது நாம் அறிந்ததே. அது உலக அளவில் முதலீட்டாளர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய ஒரு மோசமான நிகழ்வு.
08 Apr 2023
முதலீட்டு திட்டங்கள்பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு!
பிஎப் சிறு சேமிப்பு திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது Dividend பங்கு நிறுவனம்.
24 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
மியூச்சுவல் பண்ட் ஆனது பலருக்கும் லாபம் தரும் முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
08 Mar 2023
இந்தியா27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்
27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்றும் மீதமுள்ள பெண்களின் நிதி சார்ந்த முடிவுகள் ஆண்களை சார்ந்தே இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
06 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை
இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், 65% பெண்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், அதைத் தொடர்ந்து 20 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என அறிக்கையில் கூறப்படுகிறது.
02 Mar 2023
தொழில்நுட்பம்FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்?
கிரிப்டோ வர்த்தக சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த FTX நிறுவனத்தின் திவால் மற்றும் மோசடிகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து சாம் பேங்க்மேன் ப்ரைட் மற்றும் FTX நிறுவன ஊழியர்கள் மத்தியில் விசாரணை நடத்தி வருகிறது.
01 Mar 2023
பங்கு சந்தைபுத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை
பெஞ்சமின் கிரஹம் என்பவர் அமெரிக்க நாட்டினை சேர்ந்த பொறியியல் நிபுணராவார்.
01 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
நிகர மதிப்பு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு. ஒருவர் செலுத்த வேண்டிய கடன்களைக் கழித்த பின்பு இருக்கும் மொத்த சொத்து மதிப்பு தான் நிகர மதிப்பு என்று கருதப்படுகிறது.
23 Feb 2023
தொழில்நுட்பம்OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்?
Mafia என்று அழைக்கப்படுபவர்களின் உறுப்பினர்கள் ஒரு காலத்தில் பேபால் உடன் தொடர்புடையவர்களாக அறியப்பட்டார்கள்.