NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி

    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 23, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்றைக்கு இந்தியாவுடைய சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இந்தியாவிற்கு பேர் மற்றும் புகழை மட்டுமல்லாது புதிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவில் மோதி தோல்வியடைந்த ரஷ்யாவின் லூனா 25 நிலவுத் திட்டமானது, தன்னுடைய ரஷ்ய விண்வெளித் துறைக்கான அடுத்த கட்ட முதலீடுகளையும் தன்னோடு சேர்த்து கொண்டு சென்றிருக்கிறது.

    விண்வெளித் துறையில் முதன் முதலில் தனியாருக்கும் இடம் அளித்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தான். தற்போது ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆரிஜின் எனப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நாசாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் விண்வெளித் துறையில் பெரும் பங்காற்றி வருகின்றன.

    சந்திரயான் 3

    நாசாவின் பாதையைப் பின்பற்றும் இந்தியா: 

    தனியார் நிறுவனங்களை விண்வெளித்துறையில் அனுமதிப்பது, கூடுதலான முதலீடுகளையும் ஈர்ப்பதற்கான வழியாக இருக்கிறது. தற்போது நாசாவின் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அழைத்துச் செல்வதற்கான 3 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஒப்பந்தத்தைக் கைபற்றியிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்.

    இந்திய விண்வெளித்துறையிலும் அந்நிய நாட்டு முதலீடுகளுக்கான கதவுகளை திறக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    தற்போது 8 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்திய விண்வெளித்துறையை, அடுத்த பத்தாண்டுகளில் 40 பில்லியன் டாலர்களாக ஐந்து மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    அந்த இலக்கை அடைய தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நாட்டு முதலீடுகளும் வணிகமும் அவசியம். அதற்கு இன்றைய சந்திரயான் 3யின் வெற்றி மிக மிக அவசியம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    முதலீடு
    வணிகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    இஸ்ரோ

    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  தூத்துக்குடி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இந்தியா
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ நாசா
    ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ இந்தியா

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    வணிகம்

    முதல் காலாண்டில் லாபத்தைப் பதிவு செய்த இன்டிகோ, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் CEO விமான சேவைகள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 3 தங்கம் வெள்ளி விலை
    லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 4 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025