ஹர்திக் பாண்டியா: செய்தி

27 Apr 2024

இந்தியா

2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியன் பிரீமியர் லீக்கில்(ஐபிஎல்) 2,500 ரன்களை கடந்துள்ளார்.

11 Apr 2024

கைது

ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த வழக்கில் அவரது உறவினர் வைபவ் பாண்டியா கைது

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவின் உறவினரான வைபவ் பாண்டியா மும்பை காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளுக்கிடையே குடும்பத்தாருடன் பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள் 

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதியதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் 2024: தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை கண்டுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள்

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

"வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா 

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தன்னை கேப்டனாக மாற்றியது குறித்து பேசினார்.

ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி

ஐபிஎல் 2024 சீசனுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அறிவித்ததன் மூலம் ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

15 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா

இந்தியன் பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகளின் 17வது சீசன் வரும் 2024ஆம் நடைபெறவுள்ளது.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு மாறியதற்கு இதுதான் காரணம்; குஜராத் டைட்டன்ஸ் விளக்கம்

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்குத் திரும்புவதற்கான முடிவை எடுத்ததை தொடர்ந்து, ஐபிஎல் 2024 சீசனுக்கான கேப்டனாக ஷுப்மான் கில்லை குஜராத் டைட்டன்ஸ் திங்கள்கிழமை (நவம்பர் 27) நியமித்தது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸின் முன்னாள் ஸ்டார் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி வந்த நிலையில், தற்போது மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

காயத்தில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியை வழிநடத்தப்போவது யார்?

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முக்கிய ஆல்-ரவுண்டராகப் பார்க்ப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு வங்கேதச அணிக்கெதிரான போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அதனைத் தொடர்ந்து வந்த போட்டிகளில் அவர் பங்கெடுக்கவில்லை.

"உண்மையை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது": ஹர்திக் பாண்டியா 

நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியிலிருந்து அதிகாரபூர்வமாக ஹர்திக் பாண்டியா வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்; பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு 

இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, ஹர்திக் பாண்டியா, தற்போது நடைபெற்று வரும், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருந்து, காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.

Sports Round Up: உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாண்டியா; போல் பொசிஷனை வென்ற மேக்ஸ் வெர்ஸ்டப்பன்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் போட்டியிட்டன. நேற்றைய போட்டிக்கான டாஸை வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Sports Round Up : நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; ஐசிசி தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதலிடம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.1) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா ஹர்திக் பாண்டியா?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Sports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, புனேவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று

பயங்கரமான சிக்ஸர்களை அடிப்பது முதல் நெருக்கடியான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுப்பது வரை, ஹர்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார்.